TNPSC Group 2 தேர்வில் சொதப்பிய DMK Govt... என்ன நடந்தது? | Stalin | Modi | IPS
Failed to add items
Add to cart failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Follow podcast failed
Unfollow podcast failed
-
Narrated by:
-
Written by:
About this listen
• TNPSC குரூப் 2, 2A மெயின்ஸ் தேர்வு 'பின்னர்' ஒத்திவைப்பு - காரணம் என்ன?
• குரூப் 2 தேர்வில் குளறுபடி? - தேர்வர்கள் போராட்டம்.
• கண்டித்த எடப்பாடி பழனிசாமி.
• பழனியாண்டி மீது வழக்குப்பதிவு?
• பத்திரிகையாளர் மீதும் வழக்கு?
• க*சா விற்பனை செய்தபோது போலீசாரிடம் பிடிபட்ட பள்ளி மாணவி.. காவல்நிலையத்தில் தலைக்கேறிய போதையில் பேசும் வீடியோ... #Viral
• ராமதாஸை கூட்டணியில் சேர்த்தால் வெளியேறுவோம் - திருமா
• "திரிபுவாதங்களுக்கும், அவதூறுகளுக்கும் இடம்தரும் வகையில் விசிக தோழர்களின் கருத்துகள் அமைந்துவிடக் கூடாது" - திருமாவளவன்
• அடுத்தடுத்த சிக்கல்கள்; திமுகவை நெருக்கும் கூட்டணி கணக்குகள்! என்ன முடிவெடுக்கப் போகிறார் ஸ்டாலின்?
• “Musical Chair ஆடிக்கொண்டிருக்கும் NDA பழனிசாமிக்கு இனியும் தோல்விதான்!” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
• "வீட்டுக்குள்ள தூங்கிட்டு, மாசத்துக்கு ஒருமுறை வெளிய வருபவர்கள் நாம இல்ல" - உதயநிதி ஸ்டாலின்.
• பாராட்டு விழா மூலம் அரசு ஊழியர்களை திமுக ஏமாற்ற முடியாது - அன்புமணி.
• பங்கு கொடுக்கும் மனம் உள்ளது - செல்வப்பெருந்தகை
• சின்னங்களை கதையாக சொல்லி வாக்குகேட்கும் தமிழிசை?
• தவெக கொங்கு மண்டல கூட்டம்: செங்கோட்டையன் ஆப்சென்ட்; டென்ஷனான அருண்ராஜ்!
• ஓ.பி.எஸ் எங்களுடன்தான் உள்ளார் - அண்ணாமலை.
• 234 வேட்பாளர்களுடன் சீமான் ஆலோசனை?
• "இந்தியா - மலேசியா உறவை 'தமிழ்' வலுப்படுத்துகிறது!" -பிரதமர் மோடி.
• மலேசியாவில் திருமுறை பாடல்களை பாடிய மாணவர் குழு.. கேட்டு ரசித்த பிரதமர் மோடி!
• தமிழ் காலாசாரத்தை மோடி புகழ்ந்ததில் மகிழ்ச்சி - ராதாகிருஷ்ணன்.
• இந்திய வேளாண் பொருட்களுக்கு முழு பாதுகாப்பு - பியூஸ் கோயல்?
• ஜப்பான் & தாய்லாந்தில் இன்று தேர்தல்?