நகை தொலைந்தால் இன்சூரன்ஸ் கிடைக்குமா? | Consumer Court Victory: ₹43 Lakhs Payout Case
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.
Add to cart failed.
Please try again later
Add to wishlist failed.
Please try again later
Remove from wishlist failed.
Please try again later
Follow podcast failed
Unfollow podcast failed
-
Narrated by:
-
Written by:
About this listen
ஸ்கூட்டரில் கொண்டு சென்ற போது தொலைந்து போன 18 லட்சம் மதிப்புள்ள நகைகளுக்கு, 12 வருட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 43 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்சூரன்ஸ் கிளைம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
முக்கிய அம்சங்கள்:
Insurance Claim-ஐ கம்பெனிகள் ஏன் நிராகரிக்கின்றன?
Consumer Court-ன் அதிரடி அதிகாரம்.
All Risk Jewellery Insurance ஏன் அவசியம்?
No reviews yet