Vandhiyathevan Vaal [The Sword of Vandiyadhevan]
Failed to add items
Add to cart failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Follow podcast failed
Unfollow podcast failed
2 credits with free trial
Buy Now for ₹118.00
No valid payment method on file.
We are sorry. We are not allowed to sell this product with the selected payment method
-
Narrated by:
-
Caravan M. Arunachalam
-
Written by:
-
Vikiraman
About this listen
இராஜராஜ சோழன் என்றதுமே, நம் மனக்கண்களின் முன், வானளாவ எழுந்து நிற்கும் பிரம்மாண்டமான தஞ்சைப் பெரிய கோயில்தான் காட்சி தரும். காலத்தை யாரும் இழுத்துப் பிடித்து நிறுத்திவிட முடியாது. ஆனால், மாமனிதர்கள் தங்கள் மகத்தான செயல்களின் மூலம், காலத்தை அளக்கும் கருவி போல், அல்ல, அல்ல காலத்தையே வியந்து திரும்பிப் பார்க்க வைக்கும் அற்புதமாய் அபூர்வமான தடங்களை, அழுத்தமாகப் பதித்து விட்டுச் செல்கிறார்கள்.
தந்தை எட்டடி பாய்ந்தால், மகன் இராஜேந்திர சோழனோ எட்டியவரை பாய்ந்து, மத்திய இந்தியாவைத் தாண்டி, இமயத்தில் பெருகி வரும் கங்கை வரை தனது வாளை நீட்டினான். தந்தை விழிஞத்தில் கலமறுத்து, மேற்குக் கடல் வரை மேவி நின்றால், மகன் கிழக்குக் கடலைத் தன் மரக்கலப் படையால் கடைந்தும் குடைந்தும் வீரம் பதித்தான். சோழராட்சியை அழுத்தமாக நிலைப்படுத்தி, பின் வந்த சந்ததியர் பெருமை பேசி வாழ வெற்றிப் பதாகையை விண்முட்ட உயர்த்தி வைத்தவன் இவனே.
இவற்றையெல்லாம் நாங்கள் வரலாற்று நூல்களில் நிறையவே படித்திருக்கிறோமே’ என்கிறீர்களா? இந்த வரலாற்றுப் புதினத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள் இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும்தான். அதனால்தான் இவ்வளவும் எடுத்துச் சொல்ல நேர்கிறது.
இதில் நான் மிகவும் ரசித்த சம்பவங்கள், சாகசங்கள், வர்ணிப்புகள், தத்துவம் புதைந்த வார்த்தைகள் என ஒரு பட்டியலிட்டுத் தொகுத்தால், அவை ஓர் இலவச இணைப்பு வெளியிடத் தக்க அளவில் சிறு நூலாகவே அமைந்து விடும். எனவே, அவற்றை இங்கு எடுத்தெழுதவில்லை. ஊன்றி வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் இதை உணர்ந்து மகிழ்வர். காலப் பெருவெளியில், கதையென்னும் கலத்திலேறி, மகத்தான சரித்திரச் சம்பவங்களை நிஜ தரிசனம் செய்ய நிச்சயம் இந்த ‘வந்தியதேவன் வாள்’ என்னும் வரலாற்றுப் புதினம் உங்களுக்கு உதவும் என உறுதி கூறுகிறேன்.
Please note: This audiobook is in Tamil.
©1994 Vikiraman (P)2017 Pustaka Digital Media Pvt. Ltd., IndiaPeople who bought this also bought...
-
Justice Jaganathan (Tamil Edition)
- Written by: Devan
- Narrated by: Bombay Kannan
- Length: 13 hrs and 44 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
தேவன் நாவல்களில் 'ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கிறிஞர்களின் வாதப் பிரதிவாதங்களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது.
-
-
wonderful story with a matching performance
- By Anonymous User on 29-08-24
-
Aindhu Vazhi Moondru Vaasal [Five Way Three Door]
- Written by: Indira Soundarajan
- Narrated by: Bombay Kannan
- Length: 8 hrs and 17 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
'கோட்டைபுரத்து வீடு' என்கிற பரபரப்பான தொடரினை ஆனந்த விகடனில் எழுதின கையோடு அதன் வெற்றிக்கான ஒரு பரிசாக நான் உடனடியாகப் பெற்ற மற்றொரு தொடர் இந்த 'ஐந்து வழி - மூன்று வாசல்!'.
-
-
Awesome story
- By Anonymous User on 05-09-22
-
Magudapathy [Crown Prince]
- Written by: Kalki
- Narrated by: Bombay Kannan
- Length: 4 hrs and 44 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
ராஜாஜி பக்தர் கல்கி என்பது பலருக்கும் தெரியும். ஆனால் ராஜாஜியுடன் சரிநிகர் சமானமாகப் பேசி வாதம் புரியும் உரிமை பெற்ற மிகச் சிலருள் கல்கி ஒருவர் என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது.
-
-
Decent
- By Anonymous User on 03-07-22
-
Bhagavath Geethai
- Written by: Subramania Bharathi
- Narrated by: Bombay Kannan
- Length: 3 hrs and 18 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
மகாபாரத போர் நடக்கையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு செய்த உபதேசமே பகவத் கீதை. இந்த உபதேசம் அர்ஜுனனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எத்தொழில் புரிவோருக்கும் பொருந்தும்.
-
-
good to hear
- By Anonymous User on 25-06-21
-
Parthiban Kanavu - Part 1 [Parthiban's Dream, Part 1]
- Written by: Kalki
- Narrated by: Bombay Kannan
- Length: 1 hr and 48 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
In the seventh century the Cholas are vassals of the Pallavas. Parthiban conveys his dream of the Chola dynasty regaining its glory - which he believes is lost since they are no longer the independent rulers - to his young son Vikraman. Parthiban refuses to pay tribute to the Pallavas, triggering a battle in which Parthiban is killed. Before he dies, on the battlefield, an enigmatic monk promises Parthiban that he will make sure that Vikraman fulfills Parthiban's dream.
-
-
excellent
- By Anonymous User on 18-01-24
-
Paandimaadevi, Part 1 (Tamil Edition)
- Written by: Na. Parthasarathy
- Narrated by: Pushpalatha Parthiban
- Length: 7 hrs and 21 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
'பாண்டி மாதேவி' என்னும் இந்த நாவலை எழுதுவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அற்புதமான காலைப்போதில் கன்னியாகுமரிக் கடற்கரையில் வீற்றிருந்தேன்.
-
-
pandya treasure
- By Anonymous User on 22-07-23

What listeners say about Vandhiyathevan Vaal [The Sword of Vandiyadhevan]
Average Customer RatingsReviews - Please select the tabs below to change the source of reviews.
-
Overall
-
Performance
-
Story
- Anonymous User
- 28-12-22
Amazing history of Vandhiyathevan
Excellent narration. Climax in every chapter. Finisher the book in a single strech. On par with Ponniyin Selvan.
Something went wrong. Please try again in a few minutes.
You voted on this review!
You reported this review!
-
Overall
-
Performance
-
Story
- Anonymous User
- 01-09-23
What a joke?
The author, who was inspired by Kalki's Ponniyin Selvan tried to replicate Kalki's work. But unfortunately sorry to say that this is totally "absurd"
Something went wrong. Please try again in a few minutes.
You voted on this review!
You reported this review!