சத்குரு தமிழ் cover art

சத்குரு தமிழ்

Written by: Sadhguru Tamil
  • Summary

  • ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
    2024 Sadhguru Tamil
    Show More Show Less
Episodes
  • ஹாஸ்பிடல் இல்ல ஸ்கூல் கட்டிருக்கலாமே... ஆதியோகி எதுக்கு? | Why Adiyogi? | Sadhguru Tamil
    Apr 27 2024
    Sadhguru answers a question on why he built Adiyogi when building a hospital or schools would have been more useful. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என சமூக நிலையில் மக்களுக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் நிறைய இருக்கும் சூழலில், ஆதியோகி சிலையை நிறுவுவது முக்கியமா என்ற கேள்வி பலரது மனதிலும் இயல்பாகவே வருகிறது. இதற்கான பதிலை இந்த வீடியோவில் சத்குரு வழங்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    Show More Show Less
    13 mins
  • கடந்த கால தவறுகளை மறக்க என்ன செய்வது ? | Dealing With The Pains of The Past | Sadhguru Tamil
    Apr 25 2024
    Sadhguru talks about dealing with the bitter memories of our past. பல வருடங்களுக்கு முன்னால் நடந்த கசப்பான நிகழ்வுகள் இன்றும் கூட நம் நினைவில் நிலைத்திருந்து நம்மை கஷ்டப்படுத்துகின்றன. இதற்கு என்ன தீர்வு என்று சத்குரு இந்த வீடியோவில் கூறுகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    Show More Show Less
    13 mins
  • பாம்பு என்றால் பயமா? - சத்குரு | Why Snake fear? | Sadhguru Tamil
    Apr 23 2024
    பாம்பு பயம் தேவையா? பாம்பு விஷம்.. உள்ளிட்டவற்றை பற்றி சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    Show More Show Less
    10 mins

What listeners say about சத்குரு தமிழ்

Average Customer Ratings
Overall
  • 5 out of 5 stars
  • 5 Stars
    1
  • 4 Stars
    0
  • 3 Stars
    0
  • 2 Stars
    0
  • 1 Stars
    0
Performance
  • 5 out of 5 stars
  • 5 Stars
    1
  • 4 Stars
    0
  • 3 Stars
    0
  • 2 Stars
    0
  • 1 Stars
    0
Story
  • 5 out of 5 stars
  • 5 Stars
    1
  • 4 Stars
    0
  • 3 Stars
    0
  • 2 Stars
    0
  • 1 Stars
    0

Reviews - Please select the tabs below to change the source of reviews.