America Model-ஐ பின்பற்றும் Vijay?| Supreme Court-ஐ மதிக்காத Trump | AI Summit Protest: Cong Vs BJP cover art

America Model-ஐ பின்பற்றும் Vijay?| Supreme Court-ஐ மதிக்காத Trump | AI Summit Protest: Cong Vs BJP

America Model-ஐ பின்பற்றும் Vijay?| Supreme Court-ஐ மதிக்காத Trump | AI Summit Protest: Cong Vs BJP

Listen for free

View show details

About this listen

ntro: உலக தாய் மொழி தினம் இன்று!

* ட்ரம்ப் டாரிஃப்: அதிரடியாக ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

* உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பாத ட்ரம்ப்... கூடுதலாக 10% வரியா? -

* இந்தியாவுக்கு 18% வரியா... 10% வரியா..?

* அமெரிக்கா - இந்தியா ஒப்பந்தம் என்ன ஆகும்? - காங்கிரஸ் கேள்வி

* இலங்கை அதிபரைச் சந்தித்த பிரதமர் மோடி!

* பிரேசில் அதிபர் லூலாவைச் சந்தித்த மோடி!

* பாரத் மண்டபத்தில் காங்கிரஸ் போராட்டம்... என்ன நடந்தது?

* பரந்தூர் விமான நிலையத்துக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டோம்! - ராம் மோகன் நாயுடு

* கன்டென்ட்டில் நாம தான் கிங்! - திமுக ஐடி விங் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்

* மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

* எதிர்காலத்தில் அதிகாரப் பகிர்வை வென்றெடுப்போம்! - திருமாவளவன்

* ஈரோடு கிழக்கு: 20வது வார்டில் ஓட்டுக் கேட்டு வராதீர் என பேனர் வைத்த மக்கள்!

* புதுச்சேரி முதல்வர் வேட்பாளராகும் ஜெகத்ரட்சகன்?

* பெரம்பூர் அல்லது திருச்சி கிழக்கு... விஜய் போட்டியிடப்போகும் தொகுதி எது?

* துண்டுப் பேப்பரில் இல்லாமல் செய்தியாளர்களை முதல்வர் சந்திப்பாரா..? - ஆதவ் அர்ஜூனா

* என்னை தூக்கியெறிந்த பின் என்னைத் தூக்கிப் பிடித்தவர் விஜய்! - செங்கோட்டையன்

* `அமெரிக்க மாடலில் விஜய் பிரசாரம் செய்யப்போகிறார் போல...' - திண்டுக்கல் சீனிவாசன்

* இன்று வேட்பாளர்கள் அறிவிக்கும் சீமான்!

No reviews yet