Episode 03 | மாநில சுயாட்சி: உண்மையான கூட்டுறவு கூட்டாட்சிக்கான எனது குரல் cover art

Episode 03 | மாநில சுயாட்சி: உண்மையான கூட்டுறவு கூட்டாட்சிக்கான எனது குரல்

Episode 03 | மாநில சுயாட்சி: உண்மையான கூட்டுறவு கூட்டாட்சிக்கான எனது குரல்

Listen for free

View show details

'ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா' பாட்காஸ்ட் தொடரின் மூன்றாவது அத்தியாயத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் 'மாநில சுயாட்சி'யின் முக்கியத்துவம் மற்றும் ஆளும் ஒன்றிய பாஜக அரசின் தலைமையில் இந்தியா முழுவதும் பறிக்கப்படும் மாநில உரிமைகள் குறித்தும் பேசுகிறார்.


இந்த அத்தியாயம் இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சி மற்றும் சனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அவசியத்தை எடுத்துரைத்து,

மாநிலங்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாத்திட எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 'இண்டியா கூட்டணி'க்கு ஆதரவளிக்கப் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet