OPS Sasikala Plan என்ன? | TVK -ல் `திடீர்' திருப்பம்! | Rajendra Balaji எழுதிய புத்தகம்! | DMK BJP
Failed to add items
Add to cart failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Follow podcast failed
Unfollow podcast failed
-
Narrated by:
-
Written by:
About this listen
* “அனைத்து தரப்பு மக்களையும் அரவணைப்பதால் விஜய்க்கு ஆதரவு” - பண்ருட்டி ராமச்சந்திரன்
* "உண்மைக்கு புறம்பானது" - விஜய்க்கு காவல்துறை விளக்கம்
* ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ரத்தத்தின் ரத்தங்கள்?
* பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும் - அமித் ஷா
* ஜெயலலிதாவை நினைவு கூர்ந்த மோடி!
* சசிகலா மாநாடு ஹைலைட்ஸ்?
* பிரிந்திருப்பவர்கள் கூட்டணிக்கு வர வேண்டும் - டிடிவி தினகரன்
* "அவர் பேசுவதற்கு மேல் எனக்கும் பேசத் தெரியும்"- டிடிவி தினகரன் குறித்து ஓ.பன்னீர்செல்வம்
* ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும்! - எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
* மகளிர் உரிமைத் தொகை- சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு
* யார் முரட்டு அடிமை?- எடப்பாடி Vs உதயநிதி
* டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம்
* கனிமொழி - காங்கிரஸ் மேலிட பொறுப்புளார்கள் சந்திப்பு ஏன்?
* காவல்துறையின் செயல்பாடு வெட்ககேடானது - ஜோதிமணி
* அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?
* திட்டமிடாத ரயில்வே தவிக்கும் பயணிகள்
* இயற்கையுடன் போராடி வரும் நல்லகண்ணு?
* முதல்வர் நேரில் நலம் விசாரிப்பு?
* நாட்டின் முதல் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை: மத்திய அரசு வெளியீடு?
* 64 நாடுகளுடன் இணைந்து நாடாளுமன்ற நட்புக்குழு?
* Air Ambulance விபத்தால் சோகம்!