காலமானார் தோழர் Nallakannu | EPS -ஐ நெருக்கும் BJP - தொகுதிப் பங்கீட்டில் இழுபறி? | Imperfect Show
Failed to add items
Add to cart failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Follow podcast failed
Unfollow podcast failed
-
Narrated by:
-
Written by:
About this listen
5.02.2026 IPS:
Wednesday :
Title:
காலமானார் தோழர் Nallakannu | EPS -ஐ நெருக்கும் BJP - தொகுதிப் பங்கீட்டில் இழுபறி? | Imperfect Show
Des:
* 101 வயதில் காலமானார் தோழர் நல்லகண்ணு!
* “அம்மா இறந்தபோது இதுதான் நடந்தது..” -உண்மையை உடைத்த சசிகலா
* ம.நடராஜனின் சகோதரர் மரணம் - கட்சியின் பெயரை வி.கே.சசிகலா அறிவிக்காததற்கு காரணம் இதுவா?
* தவெக தயாராக இருக்கிறது! - கிரிஷ் சோடங்கர்
* தொகுதி பங்கீடு.. பாஜக - அதிமுக இடையே கடும் இழுபறி!
* 6 தொகுதிகள் கேட்கும் தமாக?
* “போற போக்கைப் பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது” - சண்முகம்.
* தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்
* ராமதாஸ் தொடர்ந்த வழக்கு.. அன்புமணி பதிலளிக்க உத்தரவு!
* தேர்தல் ஆணைய குழு சென்னை வருகை?
* “தென்னக ரயில்வே உடனடியாக செயல்பட்டு மக்களின் இன்னல்களைத் துடைக்க முன் வரவேண்டும்” -மக்கள் நீதி மய்யம்
* தயாநிதி மாறன் கொடுத்த விளக்கம்?
* தென்னக ரயில்வே சொன்னது என்ன?
* "நாம் செய்த இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கால் எதிர்கட்சிகள் நிலைகுலைந்துபோயுள்ளனர்!" - முதல்வர் ஸ்டாலின்
* NCERT பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எதிர்ப்பு
* கேரளா பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்; அதிருப்தியில் மம்தா பானர்ஜி - முழு விவரம்!
* இஸ்ரேல் சென்ற பிரதமர்?
* நாளை இந்தியா வரும் கனடா பிரதமர்?
* இந்தியா - பாகிஸ்தான் போர்.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பரபரப்பு பேச்சு!