இவரைப் போல் யார்? | Ivarai Pol Yaar cover art

இவரைப் போல் யார்? | Ivarai Pol Yaar

இவரைப் போல் யார்? | Ivarai Pol Yaar

Written by: Kural Talkies
Listen for free

About this listen

வரலாற்றுப் புகழ் பெற்ற தமிழ் ஆளுமைகள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் - வழங்குபவர் : சண்முகப்ரியா For more info www.kural.co.inCopyright 2024 Kural Talkies Art World
Episodes
  • இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு | GD Naidu, The Edison of India
    May 27 2023

    தொழிலியல் விஞ்ஞானியான ஜி. டி. நாயுடு தமிழகம் தந்த மாமேதைகளுள் இவரும் ஒருவர். இவர் பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார். இயந்திரவியல் மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளில் பல ஆராய்ச்சிகளை செய்து பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்துள்ளார். பொறியியலின் புரட்சிக்காரர், இந்தியாவின் எடிசன், பொறியியல் வித்தகர்என பல்வேறு பெயர்களில் சிறப்பிக்கப்படுபவர்

    Show More Show Less
    15 mins
  • கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் | Krishnammal Jeganathan
    May 21 2023

    கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் வினோபாவின் பூமிதான இயக்கத்தில் இணைந்து நிலங்களை மீட்க தனது கணவருடன் இணைந்து போராடியவர்.காந்திய வழியில் அறப்போராட்டத்தை தொடங்கியவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் சுதந்திரப் போராட்ட வீராங்கனை, சமூக சேவகி." எல்லாம் செயல்கூடும் "என்பதை அவரது வாழ்கையின் பொன் மொழியாக எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவர்.

    Show More Show Less
    11 mins
  • பாலம் கல்யாணசுந்தரம் | Paalam Kalyana Sundharam
    May 9 2023

    பாலம் கல்யாணசுந்தரம் அவர்கள் வாழ்நாளில் அவருக்கு கிடைத்த அத்தனை பணத்தையும் ஏழைகளின் நலனுக்காக அர்பணித்தவர்,சிறந்த நூலகர்,சமூக சேவகர், தன்னலம் இல்லாமல் வாழ்வதே மகிழ்வான, நிறைவான வாழ்வு என்று நிரூப்பித்து வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் ஆளுமை.

    Show More Show Less
    13 mins
No reviews yet