சனாதன சாகரம் (Sanātana Sāgaram) cover art

சனாதன சாகரம் (Sanātana Sāgaram)

சனாதன சாகரம் (Sanātana Sāgaram)

Written by: Kratu Media
Listen for free

About this listen

சனாதன தர்மப் பெருங்கடலின் ஆழங்களில் புதைந்திருக்கும் முத்துக்கள் ஏராளம். அவற்றை ஒன்றொன்றாய் தேடி எடுத்து, இயன்ற அளவு எளிமையாய், அறிவுப்பூர்வமாய் தொகுத்து வழங்கும் ஓர் முயற்சியே - சனாதன சாகரம்.Kratu Media Hinduism Spirituality
Episodes
  • Sanatana Sagaram | சனாதன சாகரம் | Episode 1
    Feb 8 2026

    சனாதன சாகரம்: தேடலே தவம்; அறமே இன்பம்.

    பாரதத்தின் உன்னத தத்துவங்களையும், நம் வாழ்வியலுக்குத் தேவையான அறநெறிகளையும் ஆழமாக நோக்கும் ஒரு முயற்சி இது. கிராதார்ஜுனீயம் காவியத்தின் 34-வது ஸ்லோகத்தின் வழி, சான்றோர்கள் சென்ற பாதையின் சிறப்பையும், விடாமுயற்சியின் வெற்றியையும் இந்த முதல் பகுதியில் விவரிக்கிறோம். எமது மற்றுமொரு தத்துவ மற்றும் தொழில்நுட்பக் காணொளிகளைக் காண எமது அதிகாரப்பூர்வ யூடியூப் (YouTube) பக்கத்தை அணுகவும்: https://www.youtube.com/@kratumedia. தொடர்புக்கு: kratumedia@gmail.com

    Welcome to Sanatana Sagaram, a Tamil-language podcast series by Kratu Media. In this series, we explore the timeless wisdom of ancient Sanskrit verses and their relevance to our modern lives. Our first episode focuses on Verse 34 of the Kirātārjunīyam, discussing the path of great souls and the power of perseverance. For more philosophical deep dives and technical insights in English, please visit our YouTube channel: https://www.youtube.com/@kratumedia. For inquiries, reach us at: kratumedia@gmail.com

    Show More Show Less
    4 mins
No reviews yet