Episodes

  • Are we breathing right? நாம சரியா மூச்சு விடுறோமா?
    Jan 23 2023

    Do we realise just how important breathing is to our physical and mental health, and the reasons why? சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள் என்று சொன்னால் சில சமயம் அது உங்களது விசித்திரமாக தோன்றலாம். ஆனால் இந்த பயிற்சி உங்களை சுவாசப் பிரச்னைகளிலிருந்து குணப்படுத்த உதவும்.

    Show More Show Less
    25 mins
  • Will North Indians take over Tamilnadu? வடக்கன்ஸ் தமிழ்நாட்டை புடிச்சிருவாங்களா?
    Jan 17 2023

    Overall 1.5 crore people from north India are residing in Tamilnadu. With the rapid growth of north Indians populations will lead to occupying the entire Tamilnadu? Will Tamil people survive in between north Indians? தென்னிந்திய மாநிலங்களுக்கு வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவதற்கான காரணங்கள், தொழிலாளர்கள் உள்நாட்டுக்குள்ளேயே குடிபெயர்வதற்கான தேவை, அதனால் உண்டாகும் தாக்கம் உள்ளிட்டவை இக்கேட்பொலியில் கேட்போம்.

    Show More Show Less
    30 mins
  • What will happen in 2023? 2023-ல் என்ன நடக்கும்?
    Jan 4 2023

    Let's see what 2023 hold for us. இந்த 2023-ல என்னல்லாம் நடக்க போகுதுன்னு கேளுங்க

    Show More Show Less
    27 mins
  • Christmas in Canada, a magical time. கனடால கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எப்படி எல்லாம் இருக்கும்?
    Dec 24 2022

    How does holiday season will look like in Canada. கனடால கிறிஸ்துமஸ் அப்டினாலே ஒரே குதூகலதாம். எங்க பாத்தாலும் பனி, அலங்காரம், மக்கள் கூட்டம்னு சிறப்ப இருக்கும். அந்த கொண்டாட்டம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க இந்த போட்காஸ்ட் கேளுங்க

    Show More Show Less
    18 mins
  • Why do we fall in love? நாம என் காதல்ல விழுறோம்?
    Dec 22 2022

    We do have various reasons to fall in love? How are we falling in love with other people and many people? is it not a wonder? Let's hear it. காதல்ல விழாத மனுஷனே இல்லன்னுதான் சொல்லணும். எப்படி நாம காதல்ல மாட்டிக்கிறோம்? கேப்போமா?

    Show More Show Less
    24 mins
  • Who don’t like Rajinikanth? ரஜினியை யாருக்கு பிடிக்காது?
    Dec 12 2022

    Rajinikanth is an Indian icon, everyone likes Rajinikanth. There are very few who don't like Rajinikanth. His life is an inspiration and give motivation to lots of youngsters who wants to be successful in life. ரஜினியை பிடிக்காதவங்க யாராவது இருக்க முடியுமா? அவங்களோட வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டு. வாழ்க்கையில் முன்னேறுனம்னு நினைக்கிறவங்களுக்கு ரஜினியோட வெற்றி ஒரு உத்வேகம்.

    Show More Show Less
    36 mins
  • My exciting & unforgettable road trip to Kothagiri. என்னுடைய மறக்கமுடியாத கோத்தகிரி பயணம்.
    Dec 2 2022

    I visited few tribal places near kothagiri. This podcast is all about my travel experience. It is fun to listen. பயணங்கள் எல்லாம் முடிவதில்லை, முடிவடையும் பயணம் மறப்பதில்லை. என்னுடைய மாற்றமுடியாத கோத்தகிரி பயணம்.

    Show More Show Less
    30 mins
  • Why do we get angry? கோவம் ஏன் வருது?
    Nov 14 2022

    Anger is an emotion characterized by antagonism toward someone or something you feel has deliberately done you wrong.கோபம் ஏன் வருகிறது? பரிணாமரீதியாக பார்த்தால் இரண்டு காரணங்களை சொல்கிறார்கள் அறிவியலாளர்கள். முதல் காரணம், கோபம் என்பது ஒரு விலங்கு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்ளவும் இரை தேடல், இணை தேடல் போன்ற விஷயங்களில் தனக்கு போட்டியாக வருபவர்களை பயமுறுத்தி விரட்டவும் உருவான ஒரு செயல்.

    Show More Show Less
    39 mins