colorsoflifeGK cover art

colorsoflifeGK

colorsoflifeGK

Written by: Geetha Kolanjinathan
Listen for free

About this listen

உணர்ச்சிகளே (அன்பு, கோபம், இன்பம், துக்கம், ஆசை, வெறுப்பு, விரக்தி, பயம் யாவும்) வாழ்வின் வண்ணங்கள்.


Welcome to my first podcast , I hope you enjoy listening to it!

Copyright 2023 Geetha Kolanjinathan
Self-Help Success
Episodes
  • மனிதியின் குரல்
    Jul 21 2023

    இன்று ஊரில். நாளை நம் தமிழ்நாட்டிலும் வரலாம். பக்கத்து வீடு தானே எரியுதுன்னு நம் கதவுகளை சாத்திக் கொண்டால், பற்றியது தீ. அது நம் வீட்டைப் பற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. விழித்தெழுவோம், குறைந்தபட்சம் எதிர்ப்பையாவது காட்டுவோம் சராசரி மனிதனாய், மனிதியாய்.

    Show More Show Less
    3 mins
  • ஆடி மாதத்தின் சிறப்புகள்- பாகம் 1
    Jul 15 2023

    ஆடி மாதம் சக்தி மாதம்னு ஏன் சொல்றாங்க? ஆடியின் முக்கியத்துவம் மற்றும பல சுவாரசியங்களுடன்.

    Show More Show Less
    2 mins
  • Episode 3
    Jul 6 2023

    வாழ்க்கைல எதுவுமே ஈசியா கிடைக்காது. ஈசியா கிடைக்கும் எதுவும் சந்தோசத்தை தராது.

    Show More Show Less
    1 min
No reviews yet