Tap the gear icon above to manage new release emails.
Follow ஹரன் பிரசன்னா | Haran Prasanna to get new release emails from Audible and Amazon.
ஹரன் பிரசன்னா 2001ம் ஆண்டில் இருந்து கவிதைகளும் கதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார். நிழல்கள் (கவிதைத் தொகுப்பு), சாதேவி (சிறுகதைத் தொகுப்பு), புகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு), மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்) ஆகியவை இதுவரை வெளியாகியுள்ளன.
நான்கு வருடங்களாக வெளி வந்துகொண்டிருக்கும் ‘வலம்’ என்ற தமிழ்ப் பத்திரிகையின் எடிட்டர்களுள் ஒருவராக இருக்கிறார்.
Read more
Read less