Acham Thavir (Tamil Edition)
Failed to add items
Add to cart failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Follow podcast failed
Unfollow podcast failed
Listen with Audible free trial
New to Audible Prime Member exclusive: 2 credits with free trial
Buy Now for ₹377.22
-
Narrated by:
-
Sukanya Karunakaran
-
Written by:
-
Arjunan
பாரதியின் ஆத்திசூடி வழங்கும் கருத்துக்கள் இன்றைக்கும் பொருந்தக் கூடியவையாக இருப்பதால், அவற்றை எனது பாணியில் கொஞ்சம் விளக்கம் செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் எழுந்ததே இந்தப் புத்தகம்.
நீதிநெறி முறைகள் என்பது பழங்காலம் தொட்டே இங்கு சொல்லப்பட்டு வந்துள்ளதால், ஆங்காங்கே பொருத்தமான சில திருக்குறள் பாடல்களையும், அதற்கான விளக்கத்துடன் சேர்த்துள்ளேன்.
குறட்பா வடிவத்தின் மீது எனக்கு எழுந்த காதலால், பாரதியின் ஒவ்வொரு புதிய ஆத்திசூடி இறுதியிலும், அதை ஒரு குறட்பாவாக நான் எழுதியிருக்கிறேன். வடிவம் தான் குறட்பாவே ஒழிய, திருக்குறளோடு இதை வேறு எந்த வகையிலும் ஒப்புமைப் படுத்த முடியாது என நான் அறிவேன்.
படித்தபின் நீங்களும் உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துகொண்டால் மகிழ்வேன்.
©1999 Arjunan (P)2018 Pustaka Digital Media Pvt. Ltd.