Season's Savings | ₹5/mo for 3 months

₹199/month after first 3 months. Renews automatically. Terms apply.
நீரிழிவு நிலை வரும் ஆபத்தில் உள்ளவர்கள் அந்த நிலை வராமல் தடுக்க முடியுமா? cover art

நீரிழிவு நிலை வரும் ஆபத்தில் உள்ளவர்கள் அந்த நிலை வராமல் தடுக்க முடியுமா?

நீரிழிவு நிலை வரும் ஆபத்தில் உள்ளவர்கள் அந்த நிலை வராமல் தடுக்க முடியுமா?

Listen for free

View show details
About this listen
உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது .இந்த ஆண்டு உலக நீரிழிவு தினத்தின் கருப்பொருள் "Early action on diabetes" "நீரிழிவு நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்" என்பதாகும்.நீரிழிவு நிலைக்கும் முந்தைய நிலை Pre-Diabetes என்றால் என்ன?அதனை எவ்வாறு கண்டறிவது மற்றும் அது நீரிழிவு நிலையாக மாறாமல் எவ்வாறு சரிசெய்வது ? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் குயின்ஸ்லாந்தில் உள்ள Harvey Bay மற்றும் St Stephen மருத்துவமனைகளில் Endocrinolgist-ஆக பணியாற்றி வரும் Dr எமெர்ஷியா நிலன்ஜனா சுதாகரன் அவர்கள்.அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

#sbsaudiopodcast

Can people at risk of developing diabetes prevent it from progressing to diabetes?
adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet