Manal Veedugal cover art

Manal Veedugal

Preview

Listen with Audible free trial

Free with 30-day trial
Prime logo New to Audible Prime Member exclusive:
2 credits with free trial
1 credit a month to use on any title to download and keep
Listen to anything from the Plus Catalogue—thousands of Audible Originals, podcasts and audiobooks
Download titles to your library and listen offline
₹199.00 per month after 30-day trial. Cancel anytime.

Manal Veedugal

Written by: Indumathi
Narrated by: Jayageetha
Free with 30-day trial

₹199.00 per month after 30-day trial. Cancel anytime.

Buy Now for ₹721.09

Buy Now for ₹721.09

நடுத்தர வர்க்கத்தில் பிறந்த சசி அப்பாவால் கைவிடப்பட்ட தன் குடும்பத்தில் பிள்ளைகளுக்காக குடும்பபாரத்தை சுமக்கும் தாய்க்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று வேலை தேடி சென்னை வருகிறாள் . தன் பெரியம்மா வீட்டில் தங்கி வேலை தேடி அலைகிறாள். வேலை கிடைக்காததால் பெரியம்மாவின் வசைகளுக்கு ஆளாகிறாள்.இப்படி பட்ட தருணத்தில் அவளுக்கு வேலை வாய்ப்பு வருகிறது ,அங்கு சென்று வேலை பற்றி அறிய முற்படும் போது தான் க்ருபாகர் என்பவர் மேல் காதல் கொள்கிறாள். அவர் திருமணம் ஆனவர் .வாரிசு அற்ற அவர், அவளிடம் வேண்டியது வாடகைதாயாக இருக்க ஒப்பந்தம். இதை அறிந்த சசி, க்ருபாகர் மீது கொண்ட காதலால் அதற்கு சம்மதிக்கிறாளா ,இல்லையா என்பதை மேலும் அறிய கேளுங்கள் மணல் வீடுகள்..©2022 Storyside IN (P)2022 Storyside IN
adbl_web_anon_alc_button_suppression_t1
All stars
Most relevant
I liked all the characters in general.I liked Sasi Krupa Shanthi and also Buvana.Nicely written by the author.Pronounciation of the story is also good.l

மணல் வீடுகள்

Something went wrong. Please try again in a few minutes.