Muttham cover art

Muttham

Preview
Free with 30-day trial
Prime logo New to Audible Prime Member exclusive:
2 credits with free trial
1 credit a month to use on any title to download and keep
Listen to anything from the Plus Catalogue—thousands of Audible Originals, podcasts and audiobooks
Download titles to your library and listen offline
₹199 per month after 30-day trial. Cancel anytime.

Muttham

Written by: Perumal Murugan
Narrated by: D I Aravindan
Free with 30-day trial

₹199 per month after 30-day trial. Cancel anytime.

Buy Now for ₹159.27

Buy Now for ₹159.27

About this listen

2020இல் பெருமாள் முருகனால் பதின்பருவத்தினர் பற்றி எழுதப்பட்ட மாயம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது இக்கதை. வெவ்வேறு களங்கள்; தொழிற் சூழல்கள் இருப்பினும் அவர்கள் கொள்ளும் மன உணர்வுகள் ஒருமை கொண்டுள்ளன. சமகால விளிம்பு நிலை வாழ்வை வெகு இயல்போடு காட்சிப்படுத்தியிருப்பதுவாசகருக்கு நல்ல அனுபவத்தை வழங்குகிறது. ஆவேசத்தைக் காப்பாற்றிக் கொண்டு எறும்பு வரிசை போல புனையப்பட்ட இருபது கதைகளில் ஒன்று இது. ஒன்றின் காலை ஒன்று பற்றிக்கொண்டும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கொண்டும் இவை செல்கின்றன. இரண்டு மூன்று சேர்ந்து பெருமூட்டை சுமக்கின்றன. வளைந்தும் நெளிந்தும் கலைந்தும் கூடியும் எதையோ தேடி வரிசை போய்க் கொண்டேயிருக்கிறது. ஆம்! அந்த எறும்பு வரிசைக் கதைகளில் ஒன்று தான் இது.©2021 Storyside IN (P)2021 Storyside IN Anthologies & Short Stories Genre Fiction Literary Fiction Short Stories

Continue the series

Aruvi cover art
Aruvi Written by: Perumal Murugan
Naai cover art
Naai Written by: Perumal Murugan
Abhishegam cover art
Abhishegam Written by: Perumal Murugan
Siripu cover art
Siripu Written by: Perumal Murugan
Parigaaram cover art
Parigaaram Written by: Perumal Murugan
Maayam cover art
Maayam Written by: Perumal Murugan
No reviews yet