The Let Them Theory (Tamil Edition)
Failed to add items
Add to cart failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Follow podcast failed
Unfollow podcast failed
Listen with Audible free trial
New to Audible Prime Member exclusive: 2 credits with free trial
Buy Now for ₹671.06
-
Narrated by:
-
Virtual Voice
-
Written by:
-
Mel Robbins
-
Sawyer Robbins
This title uses virtual voice narration
உங்கள் இலக்குகளை அடையவோ அல்லது மகிழ்ச்சியை உணரவோ நீங்கள் போராடிக்
கொண்டிருந்தால், அதற்குக் காரணம் நீங்கள் அல்லர். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற
அதிகாரம்தான் பிரச்சனையே. நான்கே நான்கு வார்த்தைகளால் எவ்வாறு உங்களை ஒரு
சுதந்திரப் பறவையாக மாற்ற முடியும் என்பதை இந்நூலில் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.
மற்றவர்களுடைய அபிப்பிராயங்கள், எடைபோடுதல்கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள்
விடுதலை பெறுவீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களை நிர்வகிக்கின்ற,
களைப்பேற்படுத்தும் சுழற்சி வட்டத்திலிருந்து நீங்கள் விடுதலை பெறுவீர்கள்.
செம்மையாக வாழ்வதற்கு மேம்பட்ட ஒரு வழி இருக்கிறது. நீங்கள் உங்கள் நேரத்தையும்
ஆற்றலையும் பாதுகாத்து, உங்களுக்கு முக்கியமாகப் படுகின்ற விஷயங்களில் உங்கள்
கவனத்தைக் குவிக்க உதவுகின்ற, நிரூபணமான ஒரு வழிமுறைதான் ‘அவர்களை அவர்கள்
போக்கில் விடுங்கள்’ கோட்பாடு. பிறருடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கும், அவர்களை
மகிழ்ச்சிப்படுத்துவதற்கும் நீங்கள் ஏகப்பட்ட நேரத்தைச் செலவழித்திருக்கிறீர்கள்.
அவர்களுடைய அபிப்பிராயங்கள் உங்களை இழுத்துப் பிடிக்க நீங்கள்
அனுமதித்திருக்கிறீர்கள். உங்கள் அதிகாரத்தைப் பிறரிடம் அடகு வைப்பதை நிறுத்திவிட்டு,
உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற ஒரு வாழ்க்கையை எவ்வாறு வாழத் தொடங்குவது
என்பதை இந்நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். இக்கோட்பாட்டைப் பயன்படுத்தி
உலகில் இலட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். உங்கள் வாழ்க்கையை
முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கான விரைவான வழி, பிறரைக்
கட்டுப்படுத்துவதை நிறுத்திவிட்டு, எவை உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றனவோ
அவற்றின்மீது உங்கள் கவனத்தைக் குவிப்பதுதான்.