Thiruvarangan Ula, Part 4 (Tamil Edition) cover art

Thiruvarangan Ula, Part 4 (Tamil Edition)

Preview
Free with 30-day trial
Prime logo New to Audible Prime Member exclusive:
2 credits with free trial
1 credit a month to use on any title to download and keep
Listen to anything from the Plus Catalogue—thousands of Audible Originals, podcasts and audiobooks
Download titles to your library and listen offline
₹199 per month after 30-day trial. Cancel anytime.

Thiruvarangan Ula, Part 4 (Tamil Edition)

Written by: Sri Venugopalan
Narrated by: Bombay Kannan
Free with 30-day trial

₹199 per month after 30-day trial. Cancel anytime.

Buy Now for ₹118.00

Buy Now for ₹118.00

About this listen

திருவரங்கன் உலா என்னும் சரித்திர‌ நாவல் உண்மை சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்டு பெருத்த வரவேற்பைப் பெற்ற ஒன்று

இதன் முதல் இரண்டு பாகங்கள் சென்ற வருடம் ஒரு ஒலிப்புத்தகமாக வெளி வந்தது

அரங்கனின் ஊர்வலம் ‍அரங்கத்தை விட்டுப் புறப்பட்டு 48 ஆண்டுகளுக்குப் பிறகு அரங்கமாநகரை அடைந்தது

இதற்கிடையில் அவரும் அவரை சுமந்து சென்ற மக்களும் பட்ட துன்பங்கள் கொஞ்சமல்ல ஆனால் அரங்கனை காப்பது ஒன்று தான் ஒரே குறிக்கோள்

முதல் இரண்டு பாகங்களில் அரங்கன் மேல் கோட்டை சென்று அடைந்து விட்டார்

அடுத்த இரண்டு பாகங்களில் திருப்பதி சந்திரகிரி மலைத்தொடர்களில் பயணித்து சிங்கவரம் அடைந்து சில ஆண்டுகள் தங்கி பின்னர் திருவரங்கத்தை அடைகிறார்.

இதன் சுவையான உணர்ச்சிகரமான சம்பவங்களை தெரிந்து கொள்ள நாம் அடுத்த இரு பாகங்களை கேட்க வேண்டியது அவசியம்

சமீபத்தில் வெளி வந்துள்ள ஒலிப்புத்தகத்தின் இந்த பகுதிகள் ராணி கங்காதேவி இயற்றிய மதுரா விஜயம் என்ற நூலினை தழுவி எழுதப்பட்டது.

முதல் இரண்டு பாகங்களை கேட்டவர்கள் இந்த மதுரா விஜயத்திற்கு காத்திருக்கின்றனர்

அவசியம் பெற்றுக் கொள்ளுங்கள்

Please note: This audiobook is in Tamil.

©2002 Sri Venugopalan (P)2012 Pustaka Digital Media Pvt, Ltd,
Action & Adventure Historical
All stars
Most relevant
நன்றிகள் பல திரு கண்ணன் ௮வர்களுகு..
கேட்க கேட்க மனதில் கற்பனை அழகு..
சரித்திரத்தை அரிந்து கொள்ள வாய்ப்பு நல்கியதற்கு தாழ்மையான நன்றி🙏

மிகவும் அருமை 👌💐

Something went wrong. Please try again in a few minutes.

phenomenal and Un-missable if you are into Tamil fiction, neatly woven into authentic history

Phenomenal

Something went wrong. Please try again in a few minutes.

Excellent story, wonderful narration . அற்புதமான வரலாறு. திருவரங்கன் உலாவின் 4 பாகங்களும் மிக அருமை. Must listen audiobook.

Excellent story, wonderful narration

Something went wrong. Please try again in a few minutes.

Excellent rendition and story well articulated. Nicely compiled. Audible Team (Ponniyin Selvan) and Bombay Kannan did a tremendous job!

Historical story

Something went wrong. Please try again in a few minutes.