196. படுகை - ஜி. கார்ல் மார்க்ஸ் cover art

196. படுகை - ஜி. கார்ல் மார்க்ஸ்

196. படுகை - ஜி. கார்ல் மார்க்ஸ்

Listen for free

View show details

ஜி.கார்ல் மார்க்ஸ் பகடி, நுண்சித்தரிப்புகள் ஆகியவற்றுடன்கூடிய நடை கொண்டவர்.


ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதிய படுகை கதை ஒரு குற்றவாளியை தேடிச் செல்லும் போலீஸ்காரர்களைப் பற்றியது. இக்கதையில் வறண்ட ஆற்றுக்குள் அவனைப் பிடிக்க அவர்கள் வைக்கும் பொறி, பிடித்தேயாக வேண்டிய கட்டாயத்தின் காரணிகள், திடீரென வெளிப்படும் பெண் கதாபாத்திரத்தால் அவர்களது திட்டம் சீர்குலைவது என நீடிக்கும் கதை நம்மையும் அவர்களைப் போன்று ஒரு புதருக்குள் பதுங்கி குற்றவாளிக்காக காத்திருக்கச் செய்கிறது.

adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet