198. கட்டியவளைக் கொண்டாடுகிறவர்கள் - ம.காமுத்துரை cover art

198. கட்டியவளைக் கொண்டாடுகிறவர்கள் - ம.காமுத்துரை

198. கட்டியவளைக் கொண்டாடுகிறவர்கள் - ம.காமுத்துரை

Listen for free

View show details

ஒவ்வொரு கதைப்பாத்திரத்தையும் நுணுக்கமாக படைத்திருக்கிறார். ஒவ்வொருவருமே ஒரு அந்நியோன்யமான உறவுடன் உலவுகிறார்கள். அருமையான கதை. . .

விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை அவர்களின் இயல்பான மொழியில் பதிவு செய்தவர் காமுத்துரை. "ம. காமுத்துரையின் எழுத்துச் சிறப்பு, ஆடம்பரங்களற்ற மக்கள் மொழி. வாசிக்கத் தூண்டும் ஈர்ப்புள்ள நடை" என்று நாஞ்சில்நாடன் குறிப்பிடுகிறார். "எந்தப் பேனாவுக்கும் கொஞ்சமும் உயரம் குறையாத எழுத்தைக் கைவசம் கொண்டவர் காமுத்துரை" என்கிறார், பா.செயப்பிரகாசம்

adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet