தமிழ்த்தாயின் தலைமகன் எல்லீசன்! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 9 cover art

தமிழ்த்தாயின் தலைமகன் எல்லீசன்! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 9

தமிழ்த்தாயின் தலைமகன் எல்லீசன்! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 9

Listen for free

View show details

About this listen

கடல் கடந்து வந்து இந்த மண்ணையும் மக்களையும் மனதார நேசித்தவருக்குத் தலைமுறைகள் தாண்டியும் நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். தமிழ்மொழி அரியணை ஏற செயல்திட்டம் வகுத்துக் கொடுத்தவரை என் மனம் இப்படித்தான் வரித்து வைத்திருக்கிறது...

எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |

Podcast channel manager- பிரபு வெங்கட்

adbl_web_anon_alc_button_suppression_c
No reviews yet