Anonymous Anna cover art

Anonymous Anna

Anonymous Anna

Written by: Anonymous Anna
Listen for free

முகம் இல்லை. பயம் இல்லை. தினமும் 10 நிமிஷம் — தமிழ்நாடு அரசியல், இந்தியா, உலக விவகாரம், சினிமா, வாழ்க்கை. ஒரு டாபிக், ஒரு பார்வை. கேள்வி கேட்கும் குரல்Anonymous Anna Politics & Government
Episodes
  • சுதந்திரப் போராட்டம் 2.0 — | Anonymous Anna #14
    Oct 8 2026

    சுதந்திரம் வாங்க நம்ம முன்னோர்கள் போராடினாங்க. இன்னைக்கு ஒரு வோட்டை தக்க வெச்சுக்க போராட வேண்டியிருக்கு.

    Show More Show Less
    17 mins
  • மதுராந்தகம்: ராஜினாமா பண்ணவங்களே திரும்ப வோட் கேக்குறாங்க | Anonymous Anna #13
    Oct 3 2026

    அக்டோபர் 6. மதுராந்தகம். ஒரு தொகுதி, அஞ்சு வேட்பாளர், ஒரு பெரிய கேள்வி.

    முதல்ல கணக்கு. மதுராந்தகம் — செங்கல்பட்டு மாவட்டம், சென்னையிலிருந்து சுமார் 100 கி.மீ. தனி தொகுதி (SC). விவசாய பகுதி, நெல் முக்கிய பயிர்.

    களத்துல யாரு?
    தி.மு.க. — வழக்கறிஞர் ஐ. பரந்தாமன் (கட்சியோட சட்ட அணி இணைச்செயலாளர், எழும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ.)
    அ.தி.மு.க. — கனிதா சம்பத்
    TVK — மரகதம் குமரவேல்
    இடது முன்னணி (CPI-M) — பி. சுகந்தி
    ந.த.க. — ஜானகிராமன்

    இப்போ அந்த கேள்வி. மரகதம் குமரவேல் — இதே தொகுதியில 2021-லயும், 2026-லயும் அ.தி.மு.க. சார்பா ஜெயிச்சவங்க. மே 25-ல ராஜினாமா. TVK-க்கு மாறுனாங்க. அதனால இந்த இடைத்தேர்தல். இப்போ அதே தொகுதியில, வேற சின்னத்துல, திரும்ப வோட் கேக்குறாங்க.

    இந்த எபிசோட்ல:

    ஒண்ணு — இது ஜனநாயகமா? ஒரு பக்கம்: மக்கள்தான் முடிவு பண்றாங்க, திரும்ப தேர்தல்ல நிக்கறாரு, தோக்கடிக்கலாம். இன்னொரு பக்கம்: மக்கள் 2026-ல ஒரு சின்னத்துக்கு வோட் போட்டாங்க — அந்த வோட்டுக்கு என்ன ஆச்சு?

    Show More Show Less
    19 mins
  • முதலீடு தேடி லண்டன்... வழியில ஒரு கார் ரேஸ் | Anonymous Anna #12
    Sep 18 2026

    முதலமைச்சர் லண்டன் போனாரு. திரும்பி வந்தாரு. ரெண்டு கதை வந்துச்சு.


    Show More Show Less
    20 mins
adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet