• எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 14
    Apr 7 2023
    நிலை 14: இயேசு நாதரைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள். பாடல்: ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர் அடங்கிய கல்லறை உமதன்று எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக...
    Show More Show Less
    4 mins
  • எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 13
    Apr 7 2023
    நிலை 13: இறந்த இயேசுவை அவரது தாயார் மடியில் அமர்த்துகிறார்கள். பாடல்: துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை உயிரற்ற உடலின் மடிசுமந்து எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக...
    Show More Show Less
    4 mins
  • எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 12
    Apr 6 2023
    நிலை 12: இயேசு நாதர் சிலுவையில் உயிர் விடுகிறார். பாடல்: இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக...
    Show More Show Less
    3 mins
  • எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 11
    Apr 5 2023
    நிலை 11: இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள். பாடல்: பொங்கிய உதிரம் வடிந்திடவே - உம்மைத் தொங்கிடச் செய்தார் சிலுவையிலே எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக
    Show More Show Less
    3 mins
  • எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 10
    Apr 4 2023
    நிலை 10: இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள். உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த மடைகள் திறந்திட மெய் நொந்தீர்
    Show More Show Less
    3 mins
  • எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 9
    Apr 1 2023
    நிலை 9: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் விழுகிறார். மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால் ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர்
    Show More Show Less
    4 mins
  • எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 8
    Mar 31 2023
    நிலை 8: இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.
    Show More Show Less
    8 mins
  • எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 7
    Mar 29 2023
    நிலை 7: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் விழுகிறார். எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக.
    Show More Show Less
    3 mins