Dravidian Stock cover art

Dravidian Stock

Dravidian Stock

Written by: Dravidian Stock
Listen for free

I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian. Aringar Anna Rajya Sabha in April 1962Dravidian Stock Political Science Politics & Government
Episodes
  • SOFA-பேரவை பாவங்கள்.! | GENZ Dmk Meet | CM Vijay | MK Stalin | | Udhayanidhi Stalin | TN Assembly
    Jun 30 2026

    Credits : Mobile JournalistSOFA-பேரவை பாவங்கள்.! | GENZ Dmk Meet | CM Vijay | MK Stalin | | Udhayanidhi Stalin | TN Assembly

    Show More Show Less
    24 mins
  • செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு நிர்மல்குமாரின் குற்றச்சாட்டுகளுக்கு | Senthil Balaji Press Meet
    Jun 25 2026

    செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு | Senthil Balaji Press Meet

    Show More Show Less
    1 hr and 32 mins
  • சமீபத்தில் தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்த பேட்டி | Palanivel Thiaga Rajan
    Jun 24 2026

    தொடர் பயணத்தில் இருந்தபோதும், சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து விமான நிலையத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தேன்.2021ஆம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, நிதி நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தானாக நிகழ்ந்ததல்ல; கழக ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட திட்டமிட்ட சீர்திருத்தங்களின் விளைவு என்பதை, தரவுகளின் அடிப்படையில் எவருடனும் விவாதிக்கத் தயார் என்பதை தெரிவித்தேன்.மேலும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களால் மட்டுமே நீடித்த முன்னேற்றத்தை உருவாக்க முடியும் என்பதையும் வலியுறுத்தி, அதிகாரிகள் புதிய அரசை தவறாக வழிநடத்த அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினேன்.

    Show More Show Less
    18 mins
adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet