Expose Quick cover art

Expose Quick

Expose Quick

Written by: Expose Quick
Listen for free

LIMITED TIME OFFER | Get 2 Months for ₹5/month

About this listen

விரைவாக செயல்படுத்துங்கள் - எக்ஸ்போஸ் குயிக் பாட்கேஸ்ட்டில் உங்களுடன் இணைவது ராஜா மற்றும் ராகவ். அலைக்கற்றையில் வரும் அத்தனை நிகழ்வுகளும் படிக்கப்பட்டது. சுயமாக சிந்திக்கப்பட்டது. நேர்மையாக சொல்லப்பட்டது. அலைக்கற்றை உங்களது காதுகளில் வழியாக செவிகளில் பாய்ந்து உங்களது எண்ணங்களை மேம்படுத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை என்றும் உங்களுடன் எக்ஸ்போஸ் குயிக்.Expose Quick Biological Sciences Science
Episodes
  • ஆக்கத்திற்கு ஆயிரம் யோசனைகள் - கருத்து களஞ்சியம்
    Aug 25 2022
    சுய முன்னேற்றம் என்றால் என்ன யார் அறிவாளி ? ஏன் பொய் சொல்லக்கூடாது? தொழில்? லட்சியம் என்பது என்ன?
    Show More Show Less
    1 min
  • சிந்தனை துளிகள்
    Aug 23 2022
    வாழ்க்கை என்பது என்ன? நாம் எப்படி மதியை வெல்ல வேண்டும்.நாம் எதை யோசிக்க வேண்டும். எது வாழ்க்கை. நம் தொழில் எப்படி இருக்க வேண்டும். அறிவு என்பது எது?
    Show More Show Less
    1 min
  • தத்துவ முத்துக்கள்
    Aug 22 2022
    தத்துவம் என்பது நம்ம வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அதனால் தான் அதை முத்துக்கள் என்று சொல்கிறோம். விதை இல்லாமல் மரம் இல்லை விருச்சம் இல்லாமல் நிழல் இல்லை.
    Show More Show Less
    1 min
No reviews yet