Episodes

  • ஆக்கத்திற்கு ஆயிரம் யோசனைகள் - கருத்து களஞ்சியம்
    Aug 25 2022
    சுய முன்னேற்றம் என்றால் என்ன யார் அறிவாளி ? ஏன் பொய் சொல்லக்கூடாது? தொழில்? லட்சியம் என்பது என்ன?
    Show More Show Less
    1 min
  • சிந்தனை துளிகள்
    Aug 23 2022
    வாழ்க்கை என்பது என்ன? நாம் எப்படி மதியை வெல்ல வேண்டும்.நாம் எதை யோசிக்க வேண்டும். எது வாழ்க்கை. நம் தொழில் எப்படி இருக்க வேண்டும். அறிவு என்பது எது?
    Show More Show Less
    1 min
  • தத்துவ முத்துக்கள்
    Aug 22 2022
    தத்துவம் என்பது நம்ம வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அதனால் தான் அதை முத்துக்கள் என்று சொல்கிறோம். விதை இல்லாமல் மரம் இல்லை விருச்சம் இல்லாமல் நிழல் இல்லை.
    Show More Show Less
    1 min
  • மூச்சும் குணமும்
    Aug 22 2022
    நோயிலிருந்து நூறு சதவீதம் நம்மை காப்பாற்றுவது மூச்சும் குணமும். குணம் சிறப்பாக இருக்கும் பொழுது மூச்சு சிறப்பாக செயல்படுகிறது. மூச்சு சிறப்பாக இருக்கும் பொழுது குணம் சிறப்பாக செயல்படுகிறது.
    Show More Show Less
    5 mins
  • மகிழ்ச்சியாக வாழ வழி இருக்கா
    Aug 16 2022
    மகிழ்ச்சியா வாழ பல்கலைக்கழகம் ஆராய்ச்சியாளர்கள் சொன்ன கருத்தை கேட்கலாம் வாங்க.
    Show More Show Less
    11 mins
  • சிந்தனை துளிகள்
    Aug 13 2022
    சிந்தனை துளிகள் - செவி வழியாக சில சிந்தனைகளை செலுத்தி மனதிற்கு ஆறுதல் கொடுப்பதற்காகவே இந்த சிந்தனைகள் வரையறுக்கப்படுகின்றன
    Show More Show Less
    3 mins
  • யாரையும் குறை சொல்லாதீர்கள்
    Aug 13 2022
    எண்ணம் போல் வாழ்க்கை எண்ணம் போல் எல்லாம் எண்ணம் போல் வாழ்வு.
    Show More Show Less
    7 mins
  • Expose Quick (Trailer)
    1 min