For All Our Kids Podcast cover art

For All Our Kids Podcast

For All Our Kids Podcast

Written by: FOR ALL OUR KIDS
Listen for free

We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.

© 2026 For All Our Kids Podcast
Literature & Fiction
Episodes
  • Thirukkural - காலமறிதல் - 2
    May 27 2026

    இதற்கு முந்தைய பகுதியில் திருக்குறளின் 49வது அதிகாரமான காலமறிதலிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பாரத்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து இருத்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பாரக்கலாம்.

    எந்த ஒரு செயலைச் செய்யும்போது அதை எந்தப் பருவத்தில் செய்ய வேண்டும், எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த இடத்தில் செய்தால் நல்லது என்பதை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்லிறது.

    Show More Show Less
    9 mins
  • Thirukkural - காலமறிதல் - 1
    May 13 2026

    இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 49வது அதிகாரமான காலமறிதல். எந்த ஒரு செயலைச் செய்யும்போது அதை எந்தப் பருவத்தில் செய்ய வேண்டும், எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த இடத்தில் செய்தால் நல்லது என்பதை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.



    Show More Show Less
    8 mins
  • Thirukkural - வலியறிதல் - 2
    Apr 29 2026

    திருக்குறளின் வலியறிதல் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பாரத்தோம். வலியறிதல் அதிகாரத்தின் ஆறிலருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.

    வலியறிதல் என்றால் ஒரு செயலைச் செய்வதற்கான அடிப்படை திறன் அல்லது ஆற்றலைக் குறிக்கும். எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன் அதைச் செய்வதற்கான திறமை, பலம் மற்றும் எதிரியின் பலம் இது போன்றவற்றை ஆராய்ந்த பின் தொடங்க வேண்டும். ஒரு செயலைத் தொடங்க வேண்டிய அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகிறது.

    Show More Show Less
    8 mins
adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet