• Thirukkural - சிற்றினஞ்சேராமை - 1
    Feb 18 2026

    இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப் போகிறது திருக்குறளின் 46வது அதிகாரமான சிற்றினஞ்சேராமை.

    இதில் சிற்றினம் இதன் பொருள் நல்ல குணங்கள் இல்லாமல், தீய வழக்கங்கள் உடையவர்களைக் குறிக்கும். நாம் யாரிடம் நட்பாக இருக்கிறோமோ அவரின் குணநலன்கள் நம்முடைய எண்ணங்களைப் பாதிக்கும். அவர்களுடைய நட்பு துன்பங்களைத் தரும். இந்த அதிகாரம் தீய குணங்களை உடைய சிற்றின மக்களுடன் சேராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

    Show More Show Less
    7 mins
  • Thirukkural - பெரியாரைத் துணைக்கோடல் - 2
    Feb 4 2026

    திருக்குறளின் பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பார்ப்போம்.

    வயதில் பெரியவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவம் அதிகமாக இருக்கும். அவர்கள் அறிவிலும், சிந்தித்து செயல்படுவதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். தவறுகள் நிகழாவண்ணம் செயல்படுவார்கள். இந்த அதிகாரம் பெரியவர்களின் துணையை நாடுவதால் வரும் பயனையும் அப்படி துணையை நாடாமல் இருப்பதால் வரும் குற்றத்தையும் எடுத்துக் கூறுகிறது.

    Show More Show Less
    9 mins
  • How Parents Help Children Develop Healthy Boundaries - interview with Anu Verma
    Jan 30 2026

    In this episode, Anu Verma, a trauma‑informed coach, explores how parents can respect their child’s choices while setting steady and clear expectations, giving children the confidence they need to advocate for themselves.

    Show More Show Less
    34 mins
  • Thirukkural - பெரியாரைத் துணைக்கோடல் - 1
    Jan 21 2026

    இந்தப் பகுதியில் நாம் பாரக்கப்போவது திருக்குறளின் 45வது அதிகாரமான பெரியாரைத் துணைக்கோடல். வயதில் பெரியவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவம் அதிகமாக இருக்கும். அவர்கள் அறிவிலும், சிந்தித்து செயல்படுவதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். தவறுகள் நிகழாவண்ணம் செயல்படுவார்கள். இந்த அதிகாரம் பெரியவர்களின் துணையை நாடுவதால் வரும் பயனையும், அப்படி துணையை நாடாமல் இருப்பதால் வரும் குற்றத்தையும் எடுத்துக் கூறுகிறது.

    Show More Show Less
    9 mins
  • Thirukkural - குற்றங்கடிதல் - 2
    Jan 7 2026

    திருக்குறளின் குற்றங்கடிதல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பாரத்தோம். குற்றங்கடிதல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பாரக்கப்போகிறோம்

    குற்றங்கடிதல் என்றால் நம்மிடம் உள்ள குறைகளை அறிந்து அவைகளை நீக்கிக் கொள்வதாகும். இந்த அதிகாரம் ஒரு தலைவனிடம் உள்ள கோபம், பொறாமை, கர்வம், பிறரக்கு கொடுத்து உதவாமல் பொருள் சேர்ப்பது இப்படி உள்ள தீய குணங்களை நீக்கச் சொல்கிறது. இது தலைவனுக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் பொருந்தும்.

    Show More Show Less
    9 mins
  • Building Emotional Intelligence through Teaching Perspectives - Interview with Ms. Anagha Nair .
    Dec 31 2025

    In today's episode, Anagha Nair from the Centre for Teaching Excellence discusses the Centre’s program on teaching perspectives to seventh graders. When students learn to see a situation through someone else’s eyes, they recognize that people can experience the same event differently based on their background, feelings, and needs. They also become more aware of their own emotions, develop empathy, and think critically as they respond during conflicts.

    Show More Show Less
    40 mins
  • Thirukkural - குற்றங்கடிதல் - 1
    Dec 24 2025

    திருக்குறளின் 44வது அதிகாரமான குற்றங்கடிதலிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பாரக்கப்போகிறோம்.

    குற்றங்கடிதல் என்றால் நம்மிடம் உள்ள குறைகளை அறிந்து அவைகளை நீக்கிக் கொள்வதாகும். இந்த அதிகாரம் ஒரு தலைவனிடம் உள்ள கோபம், பொறாமை, கர்வம், பிறர்க்கு கொடுத்து உதவாமல் பொருள் சேர்ப்பது இப்படி உள்ள தீய குணங்களை நீக்கச் சொல்கிறது. இது தலைவனுக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் பொருந்தும்.

    Show More Show Less
    8 mins
  • The Importance of Student Choice - Interview with Ashish John.
    Dec 17 2025

    Ashish John, Director, Centre for Teacher Excellence, discusses how designing instruction with student choice in mind empowers students to develop ownership, confidence, and lifelong learning habits.

    Show More Show Less
    37 mins