Episodes

  • Bethlehem Kudumba Unit - ஒரு FEEL GOOD அனத்தல்! | Maranavilas Podcast
    Oct 13 2026

    #bethlehemkudumbaunit #mamithabaiju #nivinpauly #tamilpodcast பெத்லஹேம் குடும்ப யூனிட் படத்திலிருந்து நூல்பிடித்து சம்மந்தா சம்மந்தமில்லாத ஏரியாக்களில் அனத்திய ஒரு Feel Good Podcast Episode. Bethlehem Kudumba Unit is a 2026 Malayalam romantic comedy film directed by Girish A.D. and produced by Bhavana Studios (Fahadh Faasil, Dileesh Pothan, and Syam Pushkaran), starring Nivin Pauly and Mamitha Baiju

    Show More Show Less
    1 hr and 3 mins
  • Dorothy - The Deep Cut Discussion| Maranavilas Podcast
    Oct 6 2026

    #Dorothy #ilayaraja #karthiksubburaj #rishikanth #kollywood #tamil #review கார்த்திக் சுப்புராஜின் "டோரதி" திரைப்படம் குறித்த விரிவான ஓர் அனத்தல்

    Show More Show Less
    1 hr and 14 mins
  • Car Ownerகளின் எலிவேட்டை | Maranavilas Podcast
    Oct 2 2026

    Expert Spanners Episode 03


    எலிவேட்டை முதல் பட்டி டிங்கரிங் வரை ஓர் ஆட்டோமொபைல் அனத்தல்

    Show More Show Less
    44 mins
  • Modharathri - தூக்கம் ஏது? | Maranavilas Podcast
    Sep 29 2026

    #modharathiri #tamilcinema #tamilpodcast #Maranavilas #rishikanth #rajakaruppasamy மொதராத்திரி - அலாதி அனுபவங்கள் - ஆயாசங்கள் - அட்டூழியங்கள் - ஒரு விரிவான அலசல்.

    Show More Show Less
    1 hr and 11 mins
  • Obsession - Maranavilas Podcast | S03 E08
    Sep 26 2026

    obsession திரைப்படம் குறித்த விரிவான அனத்தலில் படத்தை தவிர பல ஏரியாக்களில் மேய்ந்திருக்கிறோம்.

    Show More Show Less
    55 mins
  • The Odyssey - Homer to Nolan | Maranavilas Podcast S03 E07
    Sep 23 2026

    தி ஒடிசி - ஹோமரிலிருந்து நோலன் வரை ஒரு விரிவான அனத்தல்

    Show More Show Less
    1 hr and 5 mins
  • 20 Years of Vettaiyaadu Vilayaadu | Maranavilas Podcast | Season 03 Episode 06
    Sep 15 2026

    #Maranavilas #tamilpodcast #kamalhaasan #gowthamvasudevmenon #vettaiyaduvilayadu வேட்டையாடு விளையாடு வெளியாகி 20 வருடங்கள் ஆனதை முன்னிட்டு ஒரு appreciation அனத்தல்

    Show More Show Less
    1 hr
  • குற்றமும் தண்டனையும் | Maranavilas Season 03 Episode 05
    Aug 26 2026

    போக்சோ வழக்கு ஒன்றில் பொய்க்குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரின் மீட்சி. | பொதுமனநிலையும் நடைமுறைச் சிக்கல்களும் | குழந்தைகள் மற்றும் குழந்தைகளைப் புரிந்துகொள்ளும் பெரியவர்களின் உளவியல் சிக்கல்கள் | The Hunt - திரைப்படம் பேசும் உளவியல் | தீர்வு என்ற ஒன்று உண்மையில் உண்டா?

    Show More Show Less
    1 hr and 2 mins