• நவதுர்க்கையின் வடிவங்கள் | நவராத்திரி Special | ஒரு நிமிடம் ஒரு தகவல் | முனைவர் ரத்னமாலா புரூஸ்
    Oct 17 2026

    நவதுர்க்கையின் வடிவங்கள் | நவராத்திரி Special | ஒரு நிமிடம் ஒரு தகவல் | முனைவர் ரத்னமாலா புரூஸ் | Tamilosai Tamil Audio Books

    Show More Show Less
    2 mins
  • நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் பூஜை செய்வது எப்படி? | Navaratri Pooja Rules | Dr ரத்னமாலா புரூஸ் | Tamilosai Tamil Audio Books
    Oct 18 2026

    நவராத்திரி என்பது அன்னை பராசக்தியை வழிபட்டு, அவளுடைய அருளையும் ஆசியையும் பெறுவதற்கான புனிதமான திருவிழா!நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் எவ்வாறு பூஜை செய்ய வேண்டும்? ஒவ்வொரு நாளும் அன்னையை வழிபடும் முறை என்ன? பூஜையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் யாவை? நவராத்திரி வழிபாட்டின் ஆன்மிகச் சிறப்புகள் என்ன?இத்தகைய கேள்விகளுக்கான விளக்கங்களை இந்தக் காணொளியில் பகிர்ந்துகொள்கிறார் முனைவர் ரத்னமாலா புரூஸ்

    Show More Show Less
    11 mins
  • மருதமலை முருகன் கோயில் பற்றி தெரிஞ்சுக்கலாமா? | Maruthamalai Murugan Temple | Dr ரத்னமாலா புரூஸ்
    Oct 10 2026

    “முருகா… என்ற ஒரு சொல் போதும்; மனத்தின் பாரம் குறையும்!”கோயம்புத்தூரின் புகழ்பெற்ற மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், இந்தத் திருத்தலத்தின் வரலாறு, தலச்சிறப்பு, முருகப்பெருமானின் அருள், இத்தலத்துடன் தொடர்புடைய ஆன்மிக மரபுகள் மற்றும் பக்தர்களின் நம்பிக்கைகள் குறித்து நாம் அறிய வேண்டிய பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.இந்தப் பதிவில் மருதமலை முருகன் கோயில் எங்கு அமைந்துள்ளது? இத்தலத்தின் சிறப்பு என்ன? முருகப்பெருமான் இங்கு எவ்வாறு அருள்பாலிக்கிறார்? மருதமலை ஏன் முருகனின் முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது? போன்ற தகவல்களைப் பார்ப்போம்.ஆன்மிகமும் வரலாறும் இணையும் இந்தப் பயணத்தில் என்னுடன் வாருங்கள்.- முனைவர் ரத்னமாலா புரூஸ்Professor | Writer | Spiritual Orator | Speaker

    Show More Show Less
    7 mins
  • கைலாயம் சென்ற ஔவையார்! விநாயகர் அகவல் பிறந்த கதை | Dr ரத்னமாலா புரூஸ் | Vinayagar Agaval History
    Oct 6 2026

    “சீதக் களபச் செந்தாமரைப் பூம்…” விநாயகர் அகவலின் இந்த அற்புதமான வரிகளுக்குப் பின்னால் இருக்கும் ஆன்மிகப் பயணம் என்ன? பார்ப்போமா?இந்தப் பதிவில்,🙏 ஔவையார் கைலாயம் சென்றதாகக் கூறப்படும் கதை🙏 விநாயகரின் அருள்🙏 விநாயகர் அகவல் தோன்றிய கதைஆகியவற்றை சுவையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பகிர்கிறார் முனைவர் ரத்னமாலா புரூஸ்.ஓம் கம் கணபதயே நமஹ!விநாயகப் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! Tamilosai Tamil Audio Books

    Show More Show Less
    4 mins
  • வயசாயிருச்சா? அப்போ கண்டிப்பா இந்த வீடியோ உங்களுக்குத்தான்| முதுமை வரமா? சாபமா?| Dr ரத்னமாலா புரூஸ் | Tamilosai
    Oct 4 2026

    வயது ஆகிவிட்டதே என்று கவலைப்படுகிறீர்களா? முதுமை என்பது வாழ்க்கையின் முடிவல்ல… அது வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் புதிய தொடக்கம்!இளமையில் ஓடிய வாழ்க்கை, முதுமையில் நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் என்ன? வயது அதிகரிப்பது உண்மையில் ஒரு சாபமா? அல்லது அனுபவம், அறிவு, ஆன்மிகத் தெளிவு ஆகியவற்றைத் தரும் ஒரு வரமா?இந்த வீடியோவில் முதுமையைப் பற்றிய நமது பார்வை எப்படி இருக்க வேண்டும், வயதைக் கடந்து மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ளதாகவும் வாழ்வது எப்படி என்பதையும் பகிர்கிறேன்.- முனைவர் ரத்னமாலா புரூஸ்Professor | Speaker | Writer | Spiritual OratorTamilosai Tamil Audio Books

    Show More Show Less
    7 mins
  • நம்ம கல்வி முறை எப்படிப்பட்டது? அப்பவே சொல்லிட்டார் தாகூர்! | Tota Kahini | Tagore | Dr ரத்னமாலா புரூஸ் | Tamilosai
    Oct 3 2026

    நம்முடைய கல்வி முறை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே ஆழமான ஒரு சிந்தனையை முன்வைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.கல்வி என்பது புத்தகங்களையும் மனப்பாடத்தையும் தாண்டி, சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் படைப்பாற்றலுடன் வளரவும் வழிவகுக்க வேண்டியது அல்லவா?தாகூரின் இந்தக் கதை இன்றும் நம்மை சிந்திக்க வைக்கிறது.🎙️ கேட்போம்… சிந்திப்போம்… கல்வியைப் புதிதாகப் பார்ப்போம்!Tamilosai Tamil Audio Books

    Show More Show Less
    5 mins
  • பாலகுமாரனின் உடையார் - Episode 37 | பாகம் - 1 | Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai
    Sep 29 2026

    எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் உடையார் - Episode 37 | பாகம் - 1 | Eluthu Chithar Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Books


    www.youtube.com/@DrRathnamalaBruce

































    Show More Show Less
    10 mins
  • முனைவர் ரத்னமாலா புரூஸ் சொற்பொழிவு | திருச்செந்தூர் ஆவணித் திருவிழா | Thiruchendur Murugan Temple
    Sep 25 2026

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆன்மிக நிகழ்வில், முனைவர் ரத்னமாலா புரூஸ் அவர்கள் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு.


    Follow and Support!


    Tamilosai Tamil Audio Books

    Show More Show Less
    40 mins