• Sail Stock 15% ஏற்றம், காரணம் என்ன? | Gold | Metal Sector High | IPS Finance - 502 



    May 13 2026

    In this episode of IPS Finance, we discuss the growing concerns around the economy and whether the current situation is severe enough to be called a financial emergency. The episode also analyzes why Steel Authority of India Limited shares surged by 15%, along with the strong momentum in the metal sector and the latest trends in gold prices. A quick and insightful breakdown to help investors understand market movements and economic signals more clearly.

    Show More Show Less
    21 mins
  • EPS Vs CVS: அம்பலமாகும் ADMK - DMK - BJP கூட்டணி? | குதிரை பேரம் நடத்துகிறதா TVK? | CM Vijay
    May 13 2026

    * பெரும்பான்மையை நிரூபித்த தவெக அரசு?

    * சட்டமன்றத்தில் நடந்தது என்ன?

    * ராதன் பண்டிட் நியமனம் வாபஸ் பெற்ற அரசு!

    * வேலுமணி, சி.வி.சண்முகம் அணி மீது குற்றம்சாட்டும் எடப்பாடி பழனிசாமி!

    * `திமுக ஆதரவில் முதலமைச்சர் ஆக நினைத்தார் எடப்பாடி' - சி.வி.சண்முகம்

    * `சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்!' - எஸ்.பி.வேலுமணி

    * தவெக எம்.எல்.ஏ வழக்கு... உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

    * சிபிஐ இயக்குநர் நியமனம்... பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல்!

    * கான்வாய் வாகன எண்ணிக்கையைக் குறைத்த பிரதமர்!

    Show More Show Less
    27 mins
  • TVK பக்கம் CVS அணி - இனி EPS கதி? | CM Vijay First Speech | PM Modi பேச்சும் பின்னணியும்?
    May 12 2026

    - 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு!

    - அதிமுகவில் நடப்பது என்ன?

    - சட்டமன்ற சுவரஸ்யங்கள்!

    - இன்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த முதல்வர் விஜய்!

    - பிரதமரின் கோரிக்கைகளின் பின்னணி என்ன?

    Show More Show Less
    29 mins
  • EPS Vs CVS - உடையும் ADMK | வரவேற்பு பெறும் CM Vijay -ன் சந்திப்புகள்! | TN ASSEMBLY | TVK DMK
    May 11 2026

    * சட்டமன்றத்தில் பதவியேற்ற எம்.எல்.ஏக்கள்!

    * உடையும் அதிமுக... என்ன நடக்கிறது?

    * ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் ஆகியோரை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய்!

    * MODI -ன் கோரிக்கைகளும் பின்னணியும்!

    * Kerala CM Race - குழப்பத்தி காங்கிரஸ் தலைமை!

    Show More Show Less
    30 mins
  • பங்குச்சந்தை உயருமா, வீழுமா? - தங்கம் குறித்து மோடி கூறியதின் விளைவு என்ன? | IPS Finance - 501 Gold
    May 11 2026

    In this episode of IPS Finance, we analyze the buzz around whether Narendra Modi indirectly advised investors to stay cautious about gold investments and what impact his comments could have on market sentiment. The discussion also explores the bigger question — Will the stock market move higher or face a correction? Along with insights into gold trends and investor psychology, this episode offers a clear and practical breakdown of what’s happening in the markets right now.

    Show More Show Less
    20 mins
  • Joseph Vijay Enum Nan - வரலாறு படைத்த TVK | ADMK - ஓரங்கட்டப்படும் EPS | CM VIJAY | DMK
    May 10 2026

    Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more no accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-provoking analysis, the show has gained a massive following on YouTube, attracting viewers who appreciate its distinctive approach to current affairs. Whether it’s breaking news, political controversies, or global happenings, Vikatan Imperfect Show brings a fresh perspective, using satire as a tool to provoke thought and encourage meaningful discussions. Its ability to simplify and entertain has made it a go-to show for many who seek both entertainment and a deeper understanding of the world around them.

    Show More Show Less
    21 mins
  • TN CM VIJAY - Governor இழுத்தடிப்பின் பின்னணி என்ன? | உடைகிறதா ADMK - ஓரங்கட்டப்படும் EPS?
    May 9 2026

    •⁠ ⁠உடைகிறதா அதிமுக கிளர்ச்சியில் எம்எல்ஏக்கள்?

    •⁠ ⁠அமமுக எம்எல்ஏ கடித சர்ச்சை... என்ன நடந்தது?

    •⁠ ⁠ஆதரவளித்த கட்சிகள்... முதல்வர் ஆவாரா விஜய்?

    •⁠ ⁠மேற்குவங்க முதல்வராக பதவியேற்ற சுவேந்து அதிகாரி!

    Show More Show Less
    23 mins
  • பங்குச்சந்தை ஒரு சூதாட்டமா? | 3M Formula | IPS Finance - 500
    May 9 2026

    n this episode of IPS Finance, we uncover the “3M Formula” behind successful stock market investing and explain the key principles investors should understand before entering the market. The discussion also addresses a common question — Is the stock market just gambling, or a real wealth-building tool? A simple, practical, and insightful episode designed to help both beginners and experienced investors understand the true nature of investing and financial discipline.

    Show More Show Less
    16 mins