PRIME MEMBER EXCLUSIVE | 3 Months Free Trial

Auto-renews at INR 199/mo after 3 months. Cancel anytime. Offer ends 15 July, 2026.
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --386 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் cover art

திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --386 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --386 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

Listen for free

View show details

திருமூலர் அருளிய திருமந்திரம்

பாடல் --386

இரண்டாம் தந்திரம்

சிருஷ்டி [படைத்தல் ]

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி

புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்

புவனம் படைப்பானும் பூமிசை யானாய்

புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.

adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet