குர்ஆன் ஏன் அரபி மொழியில் அருளப்பட்டது? | கற்க கசடற இஸ்லாம் Ep 23 cover art

குர்ஆன் ஏன் அரபி மொழியில் அருளப்பட்டது? | கற்க கசடற இஸ்லாம் Ep 23

குர்ஆன் ஏன் அரபி மொழியில் அருளப்பட்டது? | கற்க கசடற இஸ்லாம் Ep 23

Listen for free

View show details

About this listen

குர்ஆன் அகில உலகிற்கும் பொதுவானது என்றால், அது ஏன் அரபி மொழியில் மட்டும் இருக்கிறது? உலக மக்கள் அனைவரையும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்க இந்த மொழி எப்படி உதவுகிறது? ஹிரா குகையில் நிகழ்ந்த அந்த முதல் சந்திப்போடு இதற்கான விடையைத் தேடுகிறார்கள் தந்தையும் மகளும்.

No reviews yet