குர்ஆன் எப்படிப் பாதுகாக்கப்பட்டது? | கற்க கசடற இஸ்லாம் Ep 24 cover art

குர்ஆன் எப்படிப் பாதுகாக்கப்பட்டது? | கற்க கசடற இஸ்லாம் Ep 24

குர்ஆன் எப்படிப் பாதுகாக்கப்பட்டது? | கற்க கசடற இஸ்லாம் Ep 24

Listen for free

View show details

About this listen

23 ஆண்டுகளாக சிறுகச் சிறுக அருளப்பட்ட ஒரு செய்தி, எழுதப்படிக்கத் தெரியாத ஒரு சமுதாயத்தில் எப்படி ஒரு வார்த்தை கூட மாறாமல் பாதுகாக்கப்பட்டது? 'கற்க கசடற இஸ்லாம்' தொடரின் இந்த 24-ஆவது அத்தியாயத்தில், குர்ஆனின் 'நினைவாற்றல் அதிசயம்' குறித்துத் தந்தையும் மகளும் உரையாடுகிறார்கள். அரபிகளின் அபார நினைவாற்றல், நபி ﷺ அவர்களுக்கு அல்லாஹ் அளித்த வாக்குறுதி மற்றும் ஐந்து நேரத் தொழுகை எப்படி ஒரு பாதுகாப்பு அரணாக செயல்பட்டது என்பதை விளக்கும் அத்தியாயம்.

No reviews yet