முதல் குர்ஆன் பிரதி எப்படி உருவானது? | கற்க கசடற இஸ்லாம் Ep 25 cover art

முதல் குர்ஆன் பிரதி எப்படி உருவானது? | கற்க கசடற இஸ்லாம் Ep 25

முதல் குர்ஆன் பிரதி எப்படி உருவானது? | கற்க கசடற இஸ்லாம் Ep 25

Listen for free

View show details

About this listen

  • நபி ﷺ அவர்களின் மறைவுக்குப் பின், மக்களின் இதயங்களில் இருந்த குர்ஆன் எப்படி புத்தகமாக மாறியது? 'கற்க கசடற இஸ்லாம்' தொடரின் இந்த 25-ஆவது அத்தியாயத்தில், அபூபக்ர் (ரலி) காலத்தில் நடந்த முதல் தொகுப்பு முயற்சி மற்றும் உஸ்மான் (ரலி) காலத்தின் தரப்படுத்தப்பட்ட பிரதிகள் குறித்துத் தந்தையும் மகளும் உரையாடுகிறார்கள். ஒரு எழுத்து கூட மாறாமல் இருப்பதற்காக நபித்தோழர்கள் மேற்கொண்ட அந்த கடினமான உழைப்பை விளக்கும் அத்தியாயம்.


No reviews yet