குர்ஆனின் அமைப்பு ஏன் இவ்வளவு குழப்பமாக இருக்கிறது? | கற்க கசடற இஸ்லாம் Ep 27 cover art

குர்ஆனின் அமைப்பு ஏன் இவ்வளவு குழப்பமாக இருக்கிறது? | கற்க கசடற இஸ்லாம் Ep 27

குர்ஆனின் அமைப்பு ஏன் இவ்வளவு குழப்பமாக இருக்கிறது? | கற்க கசடற இஸ்லாம் Ep 27

Listen for free

View show details

About this listen

  • குர்ஆன் ஏன் ஒரு வரிசைப்படி இல்லை? அது ஏன் அங்கங்கே சிதறிக்கிடப்பது போல் தோன்றுகிறது? 'கற்க கசடற இஸ்லாம்' தொடரின் இந்த 27-ஆவது அத்தியாயத்தில், குர்ஆனின் பிரமிக்கத்தக்க 'வளைய அமைப்பு' (Ring Composition) மற்றும் அதன் பின்னணியில் உள்ள இறை ரகசியம் குறித்துத் தந்தையும் மகளும் உரையாடுகிறார்கள். குர்ஆனை ஒரு பாடப்புத்தகமாகப் பார்க்காமல், எப்படி அணுகுவது என்பதை விளக்கும் ஓர் ஆழமான அத்தியாயம்.


No reviews yet