Audible Logo
audible, an amazon company Help Sign In View all categories Fiction Sci-Fi & Fantasy Self-Development Mysteries & Thrillers Biographies & Memoirs Business Best sellers New releases Hindi audiobooks Podcasts Audible Originals Membership Benefits
Religion & Spirituality Spirituality THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்

Episodes

  • திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --388 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --388 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    Dec 1 2022

    திருமூலர் அருளிய திருமந்திரம்

    பாடல் --388

    இரண்டாம் தந்திரம்

    சிருஷ்டி [படைத்தல் ]

    ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை

    1காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை

    ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி

    நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே .

    1 காய்கதிர்ச்

    Show More Show Less
    5 mins

    Failed to add items

    Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.

    Add to cart failed.

    Please try again later

    Add to wishlist failed.

    Please try again later

    Remove from wishlist failed.

    Please try again later

    Follow podcast failed

    Unfollow podcast failed

    Listen for free
  • திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --387 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --387 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    Nov 24 2022

    திருமூலர் அருளிய திருமந்திரம்

    பாடல் --387

    இரண்டாம் தந்திரம்

    சிருஷ்டி [படைத்தல் ]

    ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்

    தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ்

    கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்

    மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.

    Show More Show Less
    7 mins

    Failed to add items

    Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.

    Add to cart failed.

    Please try again later

    Add to wishlist failed.

    Please try again later

    Remove from wishlist failed.

    Please try again later

    Follow podcast failed

    Unfollow podcast failed

    Listen for free
  • திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --386 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --386 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    Nov 24 2022

    திருமூலர் அருளிய திருமந்திரம்

    பாடல் --386

    இரண்டாம் தந்திரம்

    சிருஷ்டி [படைத்தல் ]

    ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி

    புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்

    புவனம் படைப்பானும் பூமிசை யானாய்

    புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.

    Show More Show Less
    6 mins

    Failed to add items

    Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.

    Add to cart failed.

    Please try again later

    Add to wishlist failed.

    Please try again later

    Remove from wishlist failed.

    Please try again later

    Follow podcast failed

    Unfollow podcast failed

    Listen for free
  • திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --385 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --385 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    Nov 19 2022

    திருமூலர் அருளிய திருமந்திரம்

    பாடல் --385

    இரண்டாம் தந்திரம்

    சிருஷ்டி [படைத்தல் ]

    ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    385 மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்

    கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்

    தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்

    பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.

    Show More Show Less
    10 mins

    Failed to add items

    Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.

    Add to cart failed.

    Please try again later

    Add to wishlist failed.

    Please try again later

    Remove from wishlist failed.

    Please try again later

    Follow podcast failed

    Unfollow podcast failed

    Listen for free
  • திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --384 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ]ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --384 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ]ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    Nov 19 2022

    திருமூலர் அருளிய திருமந்திரம்

    பாடல் --384

    இரண்டாம் தந்திரம்

    சிருஷ்டி [படைத்தல் ]

    ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    384 தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்

    ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்

    பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்

    சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே.

    Show More Show Less
    10 mins

    Failed to add items

    Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.

    Add to cart failed.

    Please try again later

    Add to wishlist failed.

    Please try again later

    Remove from wishlist failed.

    Please try again later

    Follow podcast failed

    Unfollow podcast failed

    Listen for free
  • திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --383 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --383 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    Nov 15 2022

    திருமூலர் அருளிய திருமந்திரம்

    பாடல் --383

    இரண்டாம் தந்திரம்

    சிருஷ்டி [படைத்தல் ]

    ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்

    கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்

    வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்

    சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.

    Show More Show Less
    7 mins

    Failed to add items

    Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.

    Add to cart failed.

    Please try again later

    Add to wishlist failed.

    Please try again later

    Remove from wishlist failed.

    Please try again later

    Follow podcast failed

    Unfollow podcast failed

    Listen for free
  • திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --382 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --382 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    Nov 15 2022

    திருமூலர் அருளிய திருமந்திரம்

    பாடல் --382

    இரண்டாம் தந்திரம்

    சிருஷ்டி [படைத்தல் ]

    ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்

    தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே

    பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்

    வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே

    Show More Show Less
    8 mins

    Failed to add items

    Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.

    Add to cart failed.

    Please try again later

    Add to wishlist failed.

    Please try again later

    Remove from wishlist failed.

    Please try again later

    Follow podcast failed

    Unfollow podcast failed

    Listen for free
  • திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --381 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --381 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    Nov 9 2022

    திருமூலர் அருளிய திருமந்திரம்

    பாடல் --381

    இரண்டாம் தந்திரம்

    சிருஷ்டி [படைத்தல் ]

    ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

    ஆதியோ டந்தம் இலாத 1பராபரம்

    போதம தாகப் புணரும் பராபரை

    சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்

    தீதில் பரையதன் பால்திகழ் நாதமே 1

    1 பராபரன்

    Show More Show Less
    10 mins

    Failed to add items

    Sorry, we are unable to add the item because your shopping basket is already at capacity.

    Add to cart failed.

    Please try again later

    Add to wishlist failed.

    Please try again later

    Remove from wishlist failed.

    Please try again later

    Follow podcast failed

    Unfollow podcast failed

    Listen for free
© Copyright 1997 - 2026 Audible, Inc Conditions of Use Privacy Notice Interest-Based Ads Recurring Payment Terms India (English)