Tamil Christian Songs Collection cover art

Tamil Christian Songs Collection

Tamil Christian Songs Collection

Written by: Various
Listen for free

LIMITED TIME OFFER | Get 2 Months for ₹5/month

About this listen

Tamil Christian Songs CollectionCopyright 2021 Various Spirituality
Episodes
  • Um Kai En Aaththumavai - உம் கை என் ஆத்துமாவை
    Feb 24 2026
    https://tamilchristiansongs.in/tamil/lyrics/um-kai-en-aaththumavai/

    உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும்
    உம் கை என் காரியத்தை வாய்க்கப்பண்ணும்
    உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்
    உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்-2

    பறந்து காக்கும் பட்சி போல
    என்னை காக்கும் தேவனே
    பரந்த நேசம் உள்ள செட்டை கீழே
    தஞ்சம் கொண்டேனே-2

    இயேசுவே…….
    உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன்
    இயேசுவே…….
    உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன்-2

    மனம் திறந்து உணர்ந்து நான்
    என்னை உமக்கு தந்தேன்
    வழி பிறந்து மகிழ்ந்து உம்மை
    மீண்டும் நெருங்கினேன்-2
    உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர்
    என் புலம்பலை மறக்க செய்திட்டீர் -பறந்து காக்கும்
    Show More Show Less
    3 mins
  • unnatharae um maraivil - உன்னதரே உம் மறைவில்
    Feb 24 2026
    அடைக்கலமும் கேடகமும் நீரே எனக்கு
    புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு - (என்)
    புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு - 2

    மறைவிடமே என் உறைவிடமே
    நான் நம்பியுள்ள என் கன்மலையே - 2


    1. தீங்கு நாட்களில் என்னை மறைத்து கொள்கிறீர்
    உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர் - 2
    கேடகம் நீரே என் மகிமையும் நீரே
    என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே - 2 - மறைவிடமே

    2. உம்மை நோக்கி கூப்பிடும்போது
    எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர் - நான் - 2
    ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர்
    என்னைத் தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர் - 2 - மறைவிடமே

    3. நீதிமான்களை நீர் ஆசீர்வதிக்கிறீர்
    உம் காருண்யத்தினால் சூழ்ந்து கொள்கிறீர் - 2
    இரட்சிப்பு நீரே, என் இரட்சகர் நீரே
    நான் சுகமாய் வாழ, காரணர் நீரே - 2 - மறைவிடமே
    Show More Show Less
    7 mins
  • Ennai Visaripaar - என்னை விசாரிப்பார்
    Feb 2 2026
    https://www.christsquare.com/tamil-christian-songs/ennai-visaripaar-lyrics-song-chords-ppt/

    1. என்னை விசாரிப்பார் என்னை போசிப்பார்
    எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
    துன்ப நாளில் னகவிடாமல்
    தம் சிறகின் நிழலில் மனறப்பார்

    நம்புவதற்கு எனக்கென்றும்
    சர்வவல்லவர் கூட உண்டு
    தளராமல் வனாந்திரத்தில்
    யாத்திரை செய்வேன் நம்பிக்னகபயாடு

    2. பொல்லாப்புகள் நேரிடாது
    வாதை யோ உன்னன அணுகாது
    பானதகளில் தேவனுடைய
    தூதர்கள் தம் கரங்களில் தாங்குவார்

    3. சேருவேன் நான் இயேசுவோடு
    அவர் நாமத்தின் வல்லனம அறிவேன்
    கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
    தீர்க்காயுசால் திருப்தியாக்குவார்
    Show More Show Less
    8 mins
No reviews yet