• Think Positive - தமிழ்

  • Written by: Loven S
  • Podcast
Think Positive - தமிழ் cover art

Think Positive - தமிழ்

Written by: Loven S
  • Summary

  • All about Human Life! என்னுடைய அன்றாட வாழ்வில் நடக்கின்ற சில நிகழ்வுகளையும், நல்ல நினைவுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி! சந்தோசம், வருத்தம், கோபம், பரிவு, பாசம், காமம், இரக்கம், துன்பம், பொறாமை, நல்ல மனிதநேயம் சார்ந்த சில புரிந்துணர்வுகளுடன் நான் கடக்கின்ற நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
    Loven S
    Show More Show Less
Episodes
  • Ep #04 | Teenage (வாலிப பருவம்) | Think Positive - Loven S | Tamil Motivation, Mental Health & Self Help Improvement
    May 2 2022

    மூன்றில் இரண்டு பேர் தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என புலம்புவதற்கு காரணம் இந்த வாலிப பருவம் தான்...
    எல்லாவற்றிற்கும் முக்கியமாக எதிர் பாலினத்தவர் மீது ஆசைப்பட்டு, உற்றார் உறவினர், அவரவர் குடும்ப சூழ்நிலைகளை மறந்து சுயநலமாக யோசித்து காதல், காமம் வலைகளில் சிக்கி உடலும் மனமும் பாதிக்கப்பட்டு புலம்புவதற்கு காரணம் இந்த வாலிப பருவம் தான்... அதை கடக்கப் பழகிக் கொண்டால் வாழ்க்கை சிறப்பு...

    வாலிப பருவம் பற்றி தெரிந்து சரியான புரிதல் இருந்து நம் மனம் கட்டுப்பாட்டில் இருந்து மனநிலை சரியாக இருந்தால் நம் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில் துளியும் மாற்றமில்லை...

    விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்...

    Show More Show Less
    3 mins
  • Ep #03 | Sewing Needle Fondness (குண்டூசி பாசம்) | Think Positive - Loven S | Tamil Motivation, Mental Health & Self Help Improvement
    Apr 19 2022
    கோடி கோடியாய் சம்பாதிச்சு என்ன பண்ண கோமனமா இருந்தாலும் கட்டி அனுபவிக்கனும் அது தான் வாழ்க்கை!
    Show More Show Less
    3 mins
  • Ep #02 | Candle Neighbours (யாரு நல்லவங்கனு தெரியல) | Think Positive - Loven S | Tamil Motivation, Mental Health & Self Help Improvement
    Apr 17 2022
    வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்வில் யாரும் யாருடனும் அதிகம் நட்புறவு கொள்வதில்லை. யாருக்காக உழைக்கிறோம் ஏன் உழைக்கிறோம் என்பதையே மறந்துவிட்டு வாழும் வாழ்க்கை யாருக்காக? இதுல நல்லவங்க கெட்டவங்க யாரு?
    Show More Show Less
    3 mins

What listeners say about Think Positive - தமிழ்

Average Customer Ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.