• Ep #04 | Teenage (வாலிப பருவம்) | Think Positive - Loven S | Tamil Motivation, Mental Health & Self Help Improvement
    May 2 2022

    மூன்றில் இரண்டு பேர் தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என புலம்புவதற்கு காரணம் இந்த வாலிப பருவம் தான்...
    எல்லாவற்றிற்கும் முக்கியமாக எதிர் பாலினத்தவர் மீது ஆசைப்பட்டு, உற்றார் உறவினர், அவரவர் குடும்ப சூழ்நிலைகளை மறந்து சுயநலமாக யோசித்து காதல், காமம் வலைகளில் சிக்கி உடலும் மனமும் பாதிக்கப்பட்டு புலம்புவதற்கு காரணம் இந்த வாலிப பருவம் தான்... அதை கடக்கப் பழகிக் கொண்டால் வாழ்க்கை சிறப்பு...

    வாலிப பருவம் பற்றி தெரிந்து சரியான புரிதல் இருந்து நம் மனம் கட்டுப்பாட்டில் இருந்து மனநிலை சரியாக இருந்தால் நம் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில் துளியும் மாற்றமில்லை...

    விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்...

    Show More Show Less
    3 mins
  • Ep #03 | Sewing Needle Fondness (குண்டூசி பாசம்) | Think Positive - Loven S | Tamil Motivation, Mental Health & Self Help Improvement
    Apr 19 2022
    கோடி கோடியாய் சம்பாதிச்சு என்ன பண்ண கோமனமா இருந்தாலும் கட்டி அனுபவிக்கனும் அது தான் வாழ்க்கை!
    Show More Show Less
    3 mins
  • Ep #02 | Candle Neighbours (யாரு நல்லவங்கனு தெரியல) | Think Positive - Loven S | Tamil Motivation, Mental Health & Self Help Improvement
    Apr 17 2022
    வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்வில் யாரும் யாருடனும் அதிகம் நட்புறவு கொள்வதில்லை. யாருக்காக உழைக்கிறோம் ஏன் உழைக்கிறோம் என்பதையே மறந்துவிட்டு வாழும் வாழ்க்கை யாருக்காக? இதுல நல்லவங்க கெட்டவங்க யாரு?
    Show More Show Less
    3 mins
  • Ep #01 | EGO (பொறாமை ஒரு அத்தியாவசியத் தேவை) | Think Positive - Loven S | Tamil Motivation, Mental Health & Self Help Improvement
    Apr 16 2022
    பொறாமை என்பது ஒரு மதில் போல அதில் மனிதர்களாகிய நாம் ஒரு பூனை போல... இடது பக்கம் தீய எண்ணங்களும் தீய செயல்களும் வலது பக்கம் நல்ல செயல்களும் நல்ல எண்ணம் நிறைந்த வாழ்வும் இருக்குமானால் நாம் ஏன் இடது பக்கம் குதிக்க வேண்டும். அடுத்தவர்களை பார்த்து நமக்கு பொறாமை வரும் போது அவர்கள் அந்த நிலையை அடைய என்ன காரணம் என்று யோசித்து நாம் அதைவிட நல்ல உழைப்பை நமக்காக உண்மையாக செய்ய  வேண்டும். பிறகு பொறாமை என்பது நம்மை நல்வழியில் செம்மைப்படுத்தும் என்பதில் மாற்றமில்லை... உழைப்பு நல்ல உடல் நலத்தையும் மன நிறைவையும் நல்ல வாழ்வையும் கொடுக்கும்... 
    Show More Show Less
    3 mins
  • Welcome to Think Positive [Tamil]
    Mar 26 2022

    Welcome to All

    Show More Show Less
    Less than 1 minute